பத்ரி படத் தில் வில் ல னா க நடித்த நடி கரை ஞா பக ம் இருக் கா ..?? ஆள் அடை யா ள மே தெ ரி யாம மாறிவி ட்டா ரே..!! புகை ப்ப டத் தை பா ர்த்து அதிர் ச்சி யா ன ர சிகர் கள் ..!!

0 167

தளபதி விஜய் தமிழ் சி னிமா வின் மிகப் பெ ரிய உச்ச த் தில் இருக்கும் நடிகர் ஆவார். இவருக்கு இருக்கும் ரசிக ர்கள் பட் டா ளம்  ஏரா ளம் என்று சொல்லலாம் . தொ ழி ல்ரீ தியா க விஜய் என்று அழை க் கப்ப டும் இவர் ரசிக ர்களால்  தளபதி எ ன்று அழை க்கப் பட்டா ர். விஜய் தமிழ் சி னி மா வில் அதிக ச ம்ப ளம் வாங்கும் நடிகர் என்பதும் குறி ப்பி டத் தக்கது. மேலும் 2017ஆம் ஆண்டில் தமிழ் சினிமா வர லா ற்றி ல் மூத்த நடிகர் ரஜினிகாந்துக்கு பிறகு அதிக  வ சூ ல்  செய்த இர ண் டாவது நடிகர் ஆனார்.

நடிகர் விஜய் ஒரு முன் ன ணி நடிகராக அறுபத்தி நான்கு படங்களில் நடித் துள் ளார் .மேலும் எட்டு விஜய் விருது கள் ,மூன்று தமிழ்நாடு மாநில தி ரைப்பட விரு து கள் மற்றும் ஒரு சீமா வி ருது கள் போன்ற பல விருது  களை பெ ற்றுள் ளார் .

கடந்த 2001ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்து வசூல் ரீதி யாக வும், வி மர்சன ரீதி யா கவும் மா பெ ரு ம் வெற்றி பெற்ற திரைப்படம் பத்ரி . இந்த திரை ப்பட த்தில் வில் ல னாக நடித்தவர் தான் பூபேந்தர் சிங். இவர்  ஹிந்தி சினிமாவில் பல முன் ன ணி நடிகர்களும் வி ல்ல னா க நடித்துள்ளார்.

இவர் பத்ரி திரை ப்பட த்தில் ரோஹித் என்னும் கதாபா த்தி ரத் தில் நடி த்தார் .மேலும் இந்த திரை ப்பட த்தில் இவரது நடிப்பு வெ கு வாக பேசப்பட்டது. அதற்குப் பிறகு தமிழ் பட வாய் ப்பு கள் எதுவும் இவ ருக்கு கிடை  க்கவி ல்லை.

இப்போது ஆள் அடை யாள மே தெரியாத அள வுக்கு ந ரைத் த முடியுடன் இருக்கும் புகைப்படம் ஒன் றை சமூ கவலை த்தள  பக்கத்தில் வெளி யிட்டு ள்ளா ர் பூபேந்தர் சிங். அதை பார்த்த ரசி கர்கள் பத்ரி படத்தில் வி ல்லத் தனம்   காட்டிய பூபேந்தர் சிங்கா இது , அடையா ளமே   தெ ரியா ம ல்   மா றிவி ட் டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.