பாட கர் கானா பாலா வை ஞாபகம் இருக் கா ..?? சினி மாவிற் காக இந்த தொ ழிலை விட்டா ரா ..?? ஆச் சிரியமுட் டும் தகவ ல் உள் ளே ..!!

0 76

தமிழ் சினிமா கானா பாட ல்கள் என்றால் எப்போதும் ஒரு  த னி  இடம் உண்டு . தேவாவை  தொடங்கி தற்போது இருக்கும் சந்தோஷ் நாராயணன் வரை  பல்வேறு  இசைய மைப்பாளர் களின்  பாடல்களின் கானா பாடல் தான்  அதி கமாக  இருந்து வருகிறது. சங்க  கா லத்திலே யே  தமிழ் சினிமாவில் கானா பாடல்கள் தான்  அதி கம்  இடம்பெற்று வருகிறது.கானா பாடல்கள் என்று  சொ ன்ன தும்  நினைவுக்கு வருவது ஒரு சிலர் மட்டுமே.

அந்த வகையில் கானா பாலாவும்  ஒருவ ரா வார்  .இவரது உண் மையான பெயர் பாலா  முருகன். மேலும் இவரை அனாதை பாலா ,கானா குயில் கிங் பாலா என்று அழை ப்பார்கள்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாலா  பே சுகை யில்  தான்  கல் லூரி யில்  இருக்கும் போதே பல பாடல்களைப் பாடி உள்ளதாகவும், அதன் பின்னர் படித்து முடித்துவிட்டு  வழ க்கறி ஞராக  பணியாற்றிய தாகும் கூறியுள்ளார்.

மேலும்  வழக் கறிஞ ராக  இருக்கும் போது ஒரு நா ளைக்கு 1000 முதல் 1500 வரை  சம் பாதி த்து  உள்ளாராம் .வழக்கறிஞராக இருந்த போதே கானா கலை நிக ழ்ச்சிக ளை நடத்தும் குழுவில் ஒரு  த லை மை  பொறுப்பில் இருந்துள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு வரவு ,செலவு கணக்கு எல்லாமே இவர்தான் பார்ப் பாராம்.

அப்போது ஒரு நிகழ்ச்சி நடத்தினால் இவருக்கு 80 முதல் 50 ஆயிரம் வரை  கிடை க்குமாம்  .அதன் பின்னர் தான் இவருக்கு  தமிழ் சினி மாவில் பாட  வா ய்ப்பு  கிடைத்தது. தான் ஒரே நேரத்தில் வழக்கறிஞராகவும், பாடகராகவும் இருக்க முடியாது என்பதால் வழக்கறிஞர்  தொ ழிலை  விட்டுள்ளார்.

சினிமாவில் இவருக்கு ஒரு பட த்திற் கு ஒரு லட்சம் முதல் சம்பளம் கிடைத் தது .ஆனால் சம்பாதித்த பணத்தை  சே மித்து  வைத் தது இல்லை. அவசர செலவுக்கு மட்டுமே ஒரு பத் தாயிரம் வங்கிக் கணக்கில் இருக்கும் .நான் பர்ஸ் கூட பயன் படுத்துவ தில்லை.  பணத்தை விட  நம் பிக்கையும்   திற மையும்  தான் முக் கியம் என்று கூறியு ள்ளார் கானா பாலா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.