ஷாஜ கான் படத்தி ல் நடித்த நடிகை யை ஞா பகம் இருக் கா ..?? தற் போது கணவ ர் மற்றும் குழந்தை யின் புகைப் படத்தை வெளியிட்டு யுள்ளார் ..!! வைரலா கும் புகை ப்படம் உள் ளே ..!!
நடி கை ரிச்சா பலோட் ஒரு இந்திய மாடல் மற்றும் திரைப் பட நடிகை ஆவார் .அவர் இந்தி ,தெலுங்கு ,தமிழ், கன்னடம் மற்றும் மலை யாள மொழிப் படங்களில் நடி த்துள்ளா ர் .தன்னுடைய 16வது வயதில் மாடலிங் செய்ய தொட ங்கி னார் .1991 ஆம் ஆண்டு முத லாவதாக லம்மே என்ற இந்தி தி ரைப்பட த்தில் நடித்தார்.
பின்னர் 2000 ஆம் ஆண்டு நுவே காவாலி என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்கு அறி முகமா னார். தமிழ்த்திரையுலகில் விஜய் நடித்த ஷாஜகான் திரைப்படம் மூலமாக தமிழுக்கு அறி முகமா னார் .இந்த திரைப்படம் விமர்சகர்களால் மிகவும் பா ராட்டப்ப ட்டது மற்றும் ரிச்சாவின் நடிப்பு சிறப்பாக செய்த தாகவும் குறிப் பிடப்ப ட்டது .
அவரது இரண்டாவது தமிழ் படமான அல்லி அர்ஜுனா மனோஜ் பாரதிராஜா நடித்த பிரபல திரை ப்பட த யாரிப்பா ளர் சரண் இயக்கியது. அடுத் தடுத்த படங்களில் கதா நாயகி யாக கமிட் ஆனாலும் அந்த படங்கள் ஓரளவிற்கு வெற் றி பெற்றதை அடுத்து பட வா ய்ப் பு இல்லாமல் தவித்து வந்தார்.
அதன்பின் நடிகர் ஜெயம் ரவியின் படங் களில் ஒன்றான சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்தில் முக்கிய கதா பாத்திர த்தில் நடித்தார். இறு தியாக யாகாவாராயினும் நாகாக்க என்ற படத்தில் நடித்தார் ரிச்சா. அதன் பின்னரே எந்த ஒரு பட த்தி லும் நடிக் கவில்லை.
அதன் பின்னரே அவருக்கு திரு மணம் ஆகிவிட்டது . திரும ணத் திற்கு பின்னர் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந் தது . இந்நிலையில் தற் போது 39 வயது ஆகிய நடிகை ரிச்சா பெங்களூரில் வசி த்து வருகிறார் . தற்போது தன் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்ப டத்தை வெளியிட்டு உள்ளார் .