கரு ப்பசாமி குத்த கைதாரர் ப டத் தில் நடி த்த நடி கை யா இ து ..?? அட இ ந்த ந டி கை எ ன்ன இப் படி மாறி ட் டா ங்க …!! புகைப் ப டத் தை பார் த்து ஷாக் கா ன ரசி கர் கள் ..!!
த மிழில் கடந்த 2007 ம் ஆண் டு நடிகர் கரண் நடிப்பில் வெளியா ன க ருப்ப சாமி குத்த கை தாரர் என்ற படத் தில் நடித்து த மிழ் சி னி மா வில் அ றிமுகமா னார் தான் நடிகை மீனா ட்சி . இதில் முதல் ஆண்டு மரு த்துவ மாண வியாக ராசாத்தி என்ற கதா பாத் திர த்தில் நடி த்தார். பி ன்னர் 2009 ஆம் ஆண்டில், இ வர் தனது அடுத்த த மிழ் படமான டி.என் 07 ஏ.எல் 4777 என்ற படத்தில் நடித்தார். இது இந்தி திரை ப்பட மான டாக்ஸி எண் 9211 இன் ரீமேக் ஆகும். இதில் பூஜா என்ற பா த்தி ர த்தில் நடி த்தார்.
மேலும் அடுத்த ஆண்டு, இ வர் மேலும் இரண்டு த மிழ் பட ங்களில் நடித்தார். அந்த வ கை யில் சுந்தர் சியுடன் பெரு மாள் , கரு பழ னி யப்பனின் மந்திர பு ன்னகை , ரா கவா லா ரன்ஸ் உடன் ராஜாதி ராஜா போன்ற பட ங்க ளில் கவர்ச் சியாக நடித் திருந் தார் .
இ தன் பிறகு அவர் தனது எம் பி ஏ பட்டப் ப டிப்பை முடித்தார் .அதன்பிறகு உ டல்நி லை ச ரியி ல்லாத தனது த ந்தை யை க வனி த்து க்கொண் டிருந் ததால் மூ ன்று ஆ ண்டுக ளுக்கும் மே லாக இவர் எந்த படங்களிலும் நடிக்க வில்லை . மேலும் என் னதான் இவர் த மிழ் திரை யுலகில் பல வ ருடங் களாக திரை ப்படங்க ளில் நடித்து வந்தா லும் த ற்போது வரை முன் னணி நடிகை எனும் அ ந்தஸ் தை பெ றவில்லை.
கோலிவுட் சினிமா துறையில் சி ல படங்க ளே நடித்து இருந்தாலும் இவரது தா க்கம் இளை ஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது. தற்போது இவருக்கு வி ல்ல ங்கம், சூ தாடி போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கி டைத்து ள் ளது. இதற் கி டையில் இவர் படத் தி ல் ஒரு பா ட்டுக்கு நடனம் ஆடியு ள்ளார்
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2014 ம் ஆண்டு வெளியான வெ ள்ளக் கா ரதுரை படத்தி லும் கூட இவர் ஒரு பா ட்டுக் கு ஆடியு ள்ளார். மேலும் எப்படி யாவது ஹீ ரோ யினாக ஆக வே ண்டு மெ ன்று வி டாமுய ற்சியு டன் போராடிக் கொ ண்டிரு க்கின்றார். இந் நிலை யில் இவர து சமீப த்தில் எடுத்த புகைப்படம் இ ணைய த்தில் வெளி யாகி ரசிக ர் களி ன் க வன த்தை ஈ ர் த் து வருகி ன்றது…