நடிகை மியா ஜார்ஜ யை ஞாபக ம் இருக் கா ..?? தற் போது மகன் பிறந்த உ டன் இப்படி மாறி விட் டார் ..!! புகைப் படத் தை பார்த் து ஷாக் கான ரசி கர் கள் ..!!
தமிழ்சினிமாவில் அ ழகும் திற மையும் இருந்தும் மு ன் ன ணி நடிகையாக வலம் வர முடி யாம ல் இருப்பவர் நடிகை மியா ஜார்ஜ். நடிகர் ஆர்யாவின் தம்பி நடித்த அமர காவி யம் என்ற படம் மக்கள் மத் தி யில் நல்ல வர வேற் பைப் பெற்றது. அந்த படத்தில் கதா நாய கி யாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை கவ ர்ந் த வர் நடிகை மியா ஜார்ஜ்.
தமிழில் நடிக்க வருவதற்கு முன்பா கவே மலை யாளத் தில் பல படங்களில் நடித்து வந்தார். மலை யாளத் தில் 2010ஆம் ஆண்டில் வெளி யான ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தில் நடித்தார். ஆரம்ப காலத்தில் ஜிமி ஜார்ஜ் என்ற தனது சொ ந் தப் பெயரை திரை ப்படத் திற்கா க மியா ஜார்ஜ் என்று மாற்றி க்கொண்டார்.
தமிழில் அமரகாவியம் படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளி யான இன்று நேற்று நாளை, சசிகுமார் நடிப்பில் வெளி யான வெற்றிவேல் மற்றும் ரம், எமன் போன்ற பல்வேறு தி ரை ப்பட ங்க ளில் நடித்து வந்தார் மியா ஜார்ஜ். மேலும் இவர் மலை யாளத் தில் ஒரு சில குறும் படங் களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை மியா ஜார்ஜுக்கு அஸ்வின் பிலிப் என்ப வருடன் கடந்த ஆண்டு நிச் சய தார் த்தம் நடைபெற்றது. அதை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரு மண ம் நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஜூன் மாதம் தனக்கு குழந் தை பிறந்து உள் ள தாக திடீ ரெ ன்று அறிவித்து இருந்தார் மியா ஜார்ஜ். குழந்தை பிறந்த பின்னர் தன் னு டைய எந்த சமீபத்திய புகைப் படத் தை யும் பதிவிடாமல் இருந்தார்.
இப்படியொரு நிலையில் சமீபத்தில் தன்னுடைய புகை ப்பட ங்களை பதிவிட்டு இருந்தார் .அதில் முன் பைவிட மியா ஜார்ஜ் பப் லி யாக இருப்பதை கண்ட ரசிகர்கள் சிலர் ஷா க் ஆகி உள்ளனர். இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன் னிட்டு தனது குழந்தை மற்றும் கண வரு டன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதி வி ட்டிருக் கி றார் மியா ஜார்ஜ்.