காஞ்சனா 3 படத்தி ல் நடித்த இளம் நடி கை மர்ம மு றை யில் தற் கொ லை..!! என் ன கார ண ம் தெரியு மா..?? அதி ர்ச் சியா ன தகவ ல் உ ள்ளே..!!

0 343

பிரபல நடி கர் ராகவா லாரன்ஸ் இய க்கி நடித்த காஞ்சனா 3 . இந்த  தி ரைப் படத் தில்  நடித்த வெளிநாட்டு நடிகை  ம ர் மமா ன  முறையில்  இ றந் து ள்ள  சம்பவம் பெரும்  பர பர ப் பை  ஏற்ப டுத்தியி ருக்கிறது .தமிழில்  நடிகர் லாரன்ஸ்  இ யக் கத்தி ல்  வெளியான முனி  தொடர் படங்கள் ரசிகர்கள் ம த்தி யில் பெரும் வர வேற் பை பெற்றது.

இந்த படங்களின்  வெ ற்றி யை தொடர்ந்து இந்த படத்தை 1,2,3  என அடுத்தடுத்து பாக ங்க ளை எடுத்து வந்தார்  நடிகர் ராகவா லாரன்ஸ். அந்த வகையில் காஞ்சனா படத்தின் தொ டர்ச் சியா க காஞ்சனா 3 திரைப்படம் 2009ஆம் ஆண்டு வெ ளியாகி  வெற் றி  பெற்றது.

இத்தி ரை ப்படத் தில் நடித்த  34 வயதான அலெ க்சாண் ட்ரா ஜாவி  கோ வா வில்  உள்ள ஒரு வாடகை குடியிருப்பில் வசித் து வந்துள்ளார் .இப்படி ஒரு நிலை யில் கடந்த வெள் ளிக் கிழமை இவரது அறையில் தூ க்கி ல் தொ ங்கிய நிலையில்  பி ண மாக  கிடந்துள்ளார் .அந்த அறையின் உட்புறம்  தா ளிட ப்ப ட்டு  இருந்தது.

இதுகுறித்து  அ ங்கிரு ந்தவ ர்கள்  கூறு கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இவரின்  கா த லர்  இவரை விட்டு சென்று விட்ட தாக வும் அதனால் அலெ க்சா ண்டர் ஜாவி மிகந்த  மன  அழு த்த த்தி ல்  இருந்து இருக்கலாம் என்றும் கூறியி ருக்கி ன்ற னர்.

அலெக்ஸாண்ட்ரா காஞ்சனா 3  திரைப்படம் வெளி யான அதே ஆண்டு அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு தன்னை சென் னை யை சேர்ந்த ஒரு புகைப் படக்  க லை ஞ ர்  ஒருவர் பாலியல்  துன் பு றுத் தல்  செய்ததாக போலீசில் புகார் அளித் திரு ந்தார். இதை தொ டர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபர்  போ லீசா ரால்  கைது செய் யப்பட்டார் என்பது குறிப் பிடத் தக் கது. இந்த சம்பவம் ரசி கர் களி ன் மத் தியி ல் பெரும்  அதி ர் ச்சி யை  ஏற் படுத்தி உள்ளது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.