நடிகர் சத்யராஜி ன் மகளா இது .? இ வர் என்ன செ ய்கிறார் தெரியு மா .? இணையத்தி ல் வைரலா கும் புகைப்ப டம்..!!
நடிகர் சத்யராஜ் கோவை மாவட்டத்தை சேர்ந்த த மிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இயற்பெயர் ரெங்கராஜன். இவர் எதி ர்மறை நடிகராக தன் ந டிப்பு வாழ்க் கையை ஆரம்பித்தார் .பின்னர் கதா நாயகனா கவும் நடித்து வந்தார். இவர் எம்ஜிஆரின் தீ விர ரசிகர் ஆவார். இவர் ஒரு கடவுள் ம றுப்பு கொள்கை உ டையவர்.
இவர் நடிகர் மணி வண்ணனின் கல் லூரி நண்பர் ஆவார். இவர் வேதம் புதிது ,வால்டர் வெற்றிவேல், வில்லாதி வில்லன், நூறாவது நாள், அமைதிப்படை, கடலோரக் கவிதைகள் போன்ற எ ண்ணற்ற படங்களில் நடித்து மா றுபட்ட கதா நாயகனாக வலம் வந்தார் . இவர் 1995 ல் வெ ளியான வில்லாதி வில்லன் திரைப்படத்தினை இய க்கி நடித்துள்ளார்.
இவர் 2015 ஆம் ஆண்டில் ராஜ மௌலி இ யக்கத்தில் வெளியான பாகுபலி தி ரைப்படத் தில் இவரது க தாபாத்திர மான கட்டப்பா கதா பாத்திரம் மிகவும் பே சப்பட்டது .இவர் தற்போது சசிகுமார் நடிப்பில் வெ ளியாக உள்ள எம்.ஜி.ஆர் மகன் திரை ப்படத்தில் நடித்துள்ளார் .
நடிகர் மட்டு மல்லாமல் இவர் லீ என்ற திரைப்ப டத்தையும் தயா ரித்து ள்ளார் .இப்படத்தில் இவரது மகன் சிபிராஜ் கதா நாயகனாக நடித்தார். இவருடைய மகன் சிபிராஜ் லீ , நாய்கள் ஜாக்கிரதை, கோவை பிரதர்ஸ் , வால்டர் போன்ற ப டங்களில் நடித்துள்ளார் .
இவருக்கு மகன் இருப்பது அ னைவருக்கும் தெரிந்த விஷயம் .ஆனால் அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் பெயர் திவ்யா சத்யராஜ் .இவர் ஊ ட்டச்சத்து நிபுண ராகப் பணியாற்றி வருகிறார் . உலகின் மிகப் பெரிய மதிய உண வுத் திட்டமான அக்ஷய பாத்திராவின் விள ம்பரத் தூதுவர். தற்போது இவரது புகைப்படம் இணையத் தில் பரவி வரு கிறது…