நடிகர் சத்யராஜி ன் மகளா இது .? இ வர் என்ன செ ய்கிறார் தெரியு மா .? இணையத்தி ல் வைரலா கும் புகைப்ப டம்..!!

0 76

நடிகர் சத்யராஜ் கோவை மாவட்டத்தை சேர்ந்த த மிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இயற்பெயர் ரெங்கராஜன். இவர்  எதி ர்மறை  நடிகராக தன் ந டிப்பு  வாழ்க் கையை  ஆரம்பித்தார் .பின்னர்  கதா நாயகனா கவும்  நடித்து வந்தார். இவர் எம்ஜிஆரின்  தீ விர  ரசிகர் ஆவார். இவர் ஒரு கடவுள்  ம றுப்பு  கொள்கை உ டையவர்.

இவர் நடிகர் மணி வண்ணனின்  கல் லூரி  நண்பர் ஆவார். இவர் வேதம் புதிது ,வால்டர் வெற்றிவேல், வில்லாதி வில்லன், நூறாவது நாள், அமைதிப்படை, கடலோரக் கவிதைகள் போன்ற  எ ண்ணற்ற  படங்களில் நடித்து  மா றுபட்ட   கதா நாயகனாக  வலம் வந்தார் . இவர் 1995 ல்  வெ ளியான  வில்லாதி வில்லன் திரைப்படத்தினை  இய க்கி  நடித்துள்ளார்.

இவர் 2015 ஆம் ஆண்டில் ராஜ மௌலி  இ யக்கத்தில்  வெளியான பாகுபலி  தி ரைப்படத் தில்  இவரது  க தாபாத்திர மான  கட்டப்பா கதா பாத்திரம் மிகவும்  பே சப்பட்டது  .இவர் தற்போது  சசிகுமார் நடிப்பில் வெ ளியாக உள்ள எம்.ஜி.ஆர்  மகன் திரை ப்படத்தில் நடித்துள்ளார் .

நடிகர் மட்டு மல்லாமல் இவர் லீ என்ற திரைப்ப டத்தையும்   தயா ரித்து ள்ளார்  .இப்படத்தில் இவரது மகன் சிபிராஜ் கதா நாயகனாக நடித்தார். இவருடைய மகன் சிபிராஜ் லீ , நாய்கள் ஜாக்கிரதை, கோவை பிரதர்ஸ் , வால்டர் போன்ற ப டங்களில் நடித்துள்ளார் .

இவருக்கு மகன் இருப்பது  அ னைவருக்கும்  தெரிந்த விஷயம் .ஆனால் அவருக்கு ஒரு  மகள் இருக்கிறார். அவர் பெயர் திவ்யா சத்யராஜ் .இவர் ஊ ட்டச்சத்து  நிபுண ராகப்  பணியாற்றி வருகிறார்  . உலகின் மிகப் பெரிய மதிய உண வுத் திட்டமான அக்‌ஷய பாத்திராவின்  விள ம்பரத்  தூதுவர். தற்போது இவரது புகைப்படம் இணையத் தில்  பரவி வரு கிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.