வாய் பில்லாமல் தவிக்கு ம் பாய்ஸ் பட நா யகன் .? திரு மணமாகா மல் வாழ்க்கை யை இழந்த நடிகர் .? ஷங்கர் பட நடிகரி ன் தற் போதைய நி லைமை…

0 122

ஷங்கர் இந்திய  தி ரைப்பட  இயக்குனர் ஆவார் .எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்படத்  த யாரிப்பு  நிறுவனத்தையும் நடத்தி வரு கிறார் .இவருடைய படங்கள்  அ னைத்தும்  சிறந்த  தொழில் நுட்பம் ,பிரம்மாண்ட மான காட்சிகள் ,  அ திரடியா ன  சமூக மாற்ற  கரு த்துக்களு க்காக  பேசப்படு கின்றன. திரைப்பட இயக்குனர் ஆவதற்கு முன் னரே எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி  இ யக்குனராக  பணி யாற்றினார் .

இவர் எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்பட நி றுவனத்தின் மூலம் பல  தி ரைப்படங் களை  தயாரித்து வந்தார் . தமிழ் சினிமாவில்  பி ரம்மாண்ட  இயக்குனராக இருக்கும் இயக்குனர் ஷங்கர்  இ யக்கத்தில்  2003 ஆம் ஆண்டில்  வெ ளியாகி  நல்ல வரவேற்பை பெற்ற படம்  பாய்ஸ்  . ஏ.ஆர்.ரகுமான் இ சையில் அனைத்து பாடல் களும் பெரிய  ஹி ட்  கொடுத்தது.

படத்தில் அறிமுக நடிகர் களாக சித்தார்த் , பரத் , நகுல் , தமன் என பல  ந டிகர்கள்  நடித்தனர் .அப்படி அப்படத்தில்  அறி முகமான வர்  பாய்ஸ் மணிகண்டன் .இப்படத்தில் இவருடைய காமெடி யான  கதா பத் திரம்  பேச பட்டது .தற்போது இவர்  பட வா ய்ப்பு  ஏ தும்  இல்லாமல் 40 வயதில்  அ டையாளம்  தெரியாமல் காணாமல் போயுள்ளார் .

சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கு டான்ஸ் டைரக்ட் செய்ய வேண்டும் என ஆசை என்று கதறி  அ ழுதுள்ளார் . மேலும் பாய்ஸ் பட வெற்றிக்குப் பிறகு என்னுடைய  பல படங்கள்  ஓ டவில்லை  எனவும் கூறியுள்ளார்.

தற்போது வெ ட்டியாக வீட்டில் இருந்து வருகிறேன்.  கல் யாணம்  செய்ய ஆசை இருந்த போதும் மனதில் நான்  அ னுபவசாலி யாக  இல்லை என்ற எண் ணத்தால்  நான்  மறை ந்து  வாழ்ந்து வ ருகிறேன் என்று கூறியுள்ளார். நான் தினமும் பீர்  கு டித்து  வாழ்ந்து வந்தேன். அம்மாவிடம் தான்  பணம் வாங்குவேன் என்று கூறியுள்ளார். தற்போது பகிரா என்ற  படத்தில்  கமி ட்டாகி  நடித்து வருகிறார் பாய்ஸ் மணிகண்டன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.