ஹீரோவாக அறிமுகமாகும் நடன இயக்குனர்..!! அவருடைய படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையா.? அப்போ கண்டிப்பா பிரம்மாண்டமான படமாக தான் இருக்கும்.?

0 93

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் நடனமாடும் கலைஞர்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் தான் சாண்டி. மேலும், இவர் கலா மாஸ்டர் அனைவருக்கும் இவர் மிகவும் அப்பொழுது பிரபலமானார்.

 

அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறே சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு நடனம் கற்பித்து வருகின்றார். சமீபத்தில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இப்படி இருக்கும் போது புதிய ஒரு செயலை செய்ய இருக்கின்றார். அது வெறும் ஒன்றும் கிடையாது ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது ரசிகர்களுக்கு தற்பொழுது அதிர்ச்சியாக தான் இருந்துள்ளது.

 

இப்படி இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் இன்று தெரிவித்தது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அது ஏனென்றால் உச்சநட்சதிரங்களுக்கு  மட்டுமே இசையமைப்பாளராக

 

பணியாற்றி வந்தவரை எப்படி சமாதித்தார் என்ற கேள்வியாக இருந்து வருகின்றது. இதன் மூலம் அவருக்கு சினிமாவில் இன்னும் பெரிய இடத்திற்கு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்து வருகின்றார்கள்…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.