விஜய் தொலைக்காதீர்கள் சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் மௌன ராகம். இதனுடைய இரண்டாம் பாகம் சில புதிய நடிகர்களை வைத்து தொடங்கி உள்ளது. அந்த வகையில் ரவீனாவும் ஒருவர்.
இவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடன நிகழ்ச்சியின் கலந்து கொண்ட பிரபலம் மணி சந்திரன் உடன் அதிகமாக வெளியே செல்வது அவருடன் நெருக்கமாக
புகைப்பட எடுப்பது போன்றவற்றை செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ஒரு சிலர் இருவரும் காதலித்து வருகின்றார்கள் என்று தற்போது தகவல்களை வெளியிட்டு வருகின்றார்கள்…