கடந்த, சில வருடங்களுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற அனைத்து மொழிகளிலும்
தனது சிறப்பாக நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களுக்கு வந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த, சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால்
தெலுங்கு சினிமா பக்கம் சென்று உள்ள. அந்த வகையில் தசரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஓடியது. அந்த படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகர் உதயநிதி உடன் இணைந்து மாமன்னர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி வெளிப்படையாக பேசி உள்ளார்.
அது என்னவென்றால் நான் பார்த்ததிலேயே தன்னுடைய மனைவிக்கு அடுத்த கீர்த்தி சுரேஷ் தான் அழகு என்று அவர் கூறியுள்ளார். அவர் வெளியிட்ட அந்த தகவல் தற்பொழுது இரண்டு இணையத்தில் சர்ச்சையாக பேசப்பட்டு வருகின்றது…