அவ ன் இ வன் படத் தில் முத லில் நடி க்க இருந் தது இ ந்த நடி கர்க ளா ..?? அடேங் கப் பா ,அப்ப டி நடி த்திரு ந்தா ல் மிரட் டி இரு ப்பா ர்க ளே ..?? யா ரெ ன்று நீங் களே பாரு ங்க ..!! வெ ளி யான த க வ ல் உ ள் ளே ..!!

0 629

தமிழ் சினிமா வை பொருத் தவரை  வித்தியா சமான க தை கள ங்க ளை கொடுத்து ரசிகர் களிடை யே பிரபலமா னவர் இயக்குனர்  பாலா  அவர்க ள் . இவரின்  ஒவ்வொ ரு படங் களிலு ம்   நடிக்கும் நடிகர்க ள் தங் களின் சிறப் பான நடிப்பை வெளி ப்படுத்தி வரு கி ன்றனர்.  அப்படி இயக்கு  னர் பாலா இய க்க த்தில் க டந்த 2011ம் ஆண்டு வெளி யான தி ரைப்பட ம் தான் அ வன்  இவன் .

இந்தப் படத் தில் விஷால், ஆர்யா ,ஜிஎம் கு மார், ஆர் கே போன்ற பல முன் னணி பிரபல ங்கள் நடித்து இருந் தனர் .இந்த ப டத்திற் கு யுவன்  சங்கர் ராஜா  இசையமை த்திரு ந்தார் . இப்ப டி வெளி யா ன இந்த திரைப்படம் நல்ல வர வேற்பை   பெற்றது  . குறிப்பா க நடிகர்  விஷால்  மற் றும் ஆர்யா வின் நடிப்பு பெரிதும் பாராட் டப்பட்ட து.

இந்நி லை யில் அவன் இவ ன் படத்தி ல் முதலில் நடிக்க இருந்தது ஆர்யா மற் றும் வி ஷா ல் இல்லை யாம் .அந்த வகை யில் கதைப் படி அண்ண ன்  தம் பி யாக வரும் ஆ ர்யா மற் றும் விஷால் கதாபா த் திர த்தில் நிஜமான அண்  ணன் தம்பி யை  நடிக்க வை க்கலாம் என்று இயக் குனர் பா லா எண் ணி யு ள்ளார் .

அப்படி  முதலில்  சூர்யா மற்றும்  கார்த்தி நடிக் க வைக்க  பேச்சுவா ர்த் தை நடத்த உ ள் ளன ர்.ஆ னால் கால்ஷீட் காரண மாக இ வர்கள் நடிக் காமல் போய் விட்டனர் .  பின்னர் ஜீவா மற்றும்   ஜித்தன் ரமே ஷை  ந டிக்க வை க்கலா ம் என்று கூறும்  போது அ வர்க ளும் கா ல்ஷீ ட்  பிரச்சனை  கா ரண மா க விலகி விட்டன ர்.

இ தன் பிற கு தான் வி ஷால் மற்றும் ஆ ர்  யாவை வைத்து  படத்தை  இயக்கி னார் இய க்குனர் பா லா . இப்ப டி வெ ளியான  படமும் நல் ல வரவே ற் பை பெற் றது .மே லும் இந்த படத்தி ல் ஒரு  கவுரவ  கதாபா த்தி ரத்தில் நடிக ர் சூர் யா நடித்தி ருந்தார் என்ப து கு றிப்பிடத்தக் கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.