ஐந் து வருட ங்க ள் கழி த்து ரீ என் ட்ரி கொ டுக் கும் நடி கை ஸ்ரீ தி வ் யா ..!! அ துவு ம் இந்த முன் ன ணி நடி க ரின் பட த்தி லா ..?? இ ணை யத்தி ல் வெளி யா ன தக வ ல் ..!! உற் சாக த்தி ல் ரசி க ர் கள் ..!!

0 176

தமிழ் சி னிமா வை ப் பொரு த்த வரை குடும்ப பாங் கான கதா பாத் திரங் களை தேர்ந் தெ டுத்து நடிக்கு ம் நடிகை  கள் சீக்கிரம் சினி மா வை வி ட்டு விலகி விடுகி ன்ற னர் . அதற்கு முக்கிய கா ரணம் கு டும்பப் பெண் ணாக நடித்து வ ந்த நடிகை களை கவர் ச் சியாக நடிக்க சொ ல்வது  தான் . இத னால் அவர்  களும் என்னா ல் நடிக்க முடி யாது என்று விலகி வி டுகி ன்ற னர் . அந்த வ கையில் ஒருவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா . இவர்  தன் னுடைய 3 வயதி லே யே  தனது திரை யுல க வா ழ்க் கையைத் தொடங் கி னார்.

இ வர் பத்து தெலு ங்கு படங் களி ல் மட்டு ம் கு ழந் தை ந ட்சத்தி ரமாக நடித் துள்ளா ர். மே லும் தெ லு ங்கு தொ லை க் காட்சி தொ டர் களிலு ம் நடி த்து ள்ளார் ஸ்ரீ தி வ்யா. மேலும்  2010ஆம் ஆண்டு ரவி பாபு இய க்கிய மனசா ர என்னு ம் தெ லுங்கு திரை ப் படம் மூலம் க தா நா யகியா க அறி முகமா னார் . இத னை தொடர் ந்து கடந்த 2013ஆம் ஆ ண்டு சி வகார்த் திகே யன் நடிப்பி ல் வெளி யான ,

வரு த்தப்படா த வாலிப ர் சங்க ம் என்ற  படத்தின்  மூலம் த மிழ் சினி மாவிற்கு நடி கையாக அறிமு க மானார்.  இப்படி வெ ளியான முதல் ப டத்தி லேயே த னக்கெ ன ஒரு தனி  ரசிகர் பட்டாள த்தை  உருவா க்கி கொ ண்டார் நடிகை  ஸ்ரீதி வ்யா.  பின்னர் இந்த  படத்தை  தொடர்ந்து ஜீ வா , வெ ள்ளைக்  கார துரை ,கா க்கி சட்டை, ஈட்டி  ,பெங் களூர் நா ட்கள் ,பென் சில், மருது போன்ற பல படங் களில் ந டித்து  வந்தார் .

மேலு ம் இவர் அதிகம் த மிழ் மற்றும்  தெலு ங்கு மொ ழிப் ப டங் களில் நடி த்து வ ந்தார்.  பின் னர் ஒரு கட்டத்தில் பட வா ய் ப்புகள் எ துவும் கிடை க்காத தால் நடி ப்ப தையே சில வருடங் களாக  ஒதுக்கி வைத் திருந் தார்.மேலும் கடை சியாக க டந்த 2017ஆம் ஆண் டு ஜீவா ந டிப்பில் வெளி யான சங் கிலி புங்கி லி கதவ தொற என்ற திரைப்படத் தில் நடி த்திரு ந்தார் என்ப து குறிப் பிடத் தக்கது.

இப்ப டி ஒரு நி லையில்  கிட்டத்தட்ட  5 வரு ட ங்கள்  கழித் து ஸ்ரீதி வ்யா ந டித்த  தி ரைப் படம் தியே  ட்டர்களில் இன்று வெ ளியாகி  உள்ளது . அ ந்த வ கையில் பி ரித்தி விராஜ்  கதாநா ய கனாக  நடித்தி ருக்கும் ஜன க ன மன என்ற படத்தி ன் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள் ளார் நடி கை ஸ்ரீதி வ்யா . இந்த தி ரைப்ப டம்  நல்ல வர வேற்பை  பெற் று ஓடி வரு கிறது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.