குங்கு ம ப்பூவு ம் கொ ஞ் சும் புறா வும் பட நடி கை என் னவா னா ர் தெரி யு மா ..?? திரு மண த்தி ற்கு பிற கு அ டையா ளம் தெரி யாத அ ளவி ற்கு மாறி ப் போன நடி கை ..!! இ ணை யத் தை கலக் கு ம் லே ட் டஸ்ட் பு கை ப்படம் உ ள் ளே ..!!

0 232

த மிழ் சினி மா உல கில் கடந்த 2009 ஆம் ஆண்டு ராமகி ருஷ் ணா நடிப்பி ல் வெளி யான தி ரைப்ப டம் தான் குங்கு மப் பூவும் கொ ஞ்சும் புறா வும் . இந்த தி ரைப் பட த்தை இயக்குனர் ராஜ மோ  கன் என் பவர் இயக்கியி ருந்தா ர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இ சைய மைத்தி ருந்தார் . புதுமுக நடிகர் , நடி கைக ளை வை த்து எடுக் கப்பட்ட இந்த தி ரை ப்படம் நல் ல வர வேற்பை பெற் றது . மேலு ம் இந் த படத் தின் மூ லம் கதாநாய கியாக அறிமு க மான வர்  நடி கை தன ன்யா.

இந்த  படத்திற் கு பிறகு இவர்  என் ன ஆ னார் , என் ன  செய்து  கொ ண்டிரு க்கி றார் என்ற  தக வலே தெரி யாமல் இரு ந்து வந்த து.  இந்நி லையில்  இவரை ப் பற்றி ய தகவல்  வெளியாகி உ ள்ளது . அந்த  வகை யில் சென் னை யில் ஒரு சாதா ரண குடு ம்பத்தை சேர் ந்தவர் நடிகை தனன் யா . இவர் இ ரண்டாம் ஆ ண்டு  ம ருத்துவ படிப்பு ப டித்துக் கொ ண்டி ருக்கும் போதே  படத்தில்  நடிக்க   வாய்ப்பு அமை ந்து ள்ளது .

அது தான் குங்கு  மப்பூவு ம் கொஞ்சும் புறாவும் . இப்படத்தின் மூலம் இவ ரு க்கு ஒரு தனி வர வேற்பு கிடை த்தது.இந்த பட த்தின் மூலம் பிர பல மான நடிகை தன ன்யா விற்கு இந்த பட  த்தி ற்கு பிறகு பட வா ய்ப்புக ள் ஏதும் வ ராத நி லை யில் மீ ண்டு ம் தன்னு டைய மருத்துவ படிப்பை தொ டங் கி னார் .

அது மட்டும ல்லா மல் அவ ர்க ளின் பெற் றோர் கள் இவர்  படங் களி ல் நடி ப்ப தை விரும் பவில் லையா ம் .மேலும் இந்த ப டத்தி ன் ப டப்பி டிப்பையும்  இவரை வி டுமு றை நாட்  களில் மட் டுமே நடி த்துக் கொடு த்து ள்ளார் என் பது குறிப் பிடத் தக்கது . பிற கு தன்னு டைய மரு த்து வ படி ப்பை மு டித் துவிட்டு மரு த்து வராக  பணி யா ற்றி வ ந்தார் .

பின் னர் நீண் ட இடை வெ ளிக்குப் பிற கு  வெயி லோ டு வி ளையா டு என் ற படத் தில் க தாநா யகி யாக நடித்து இரு ந்தார் . ஆனா ல் இந்த தி ரைப்ப டம் எ திர் பார்த்த அ ளவி ற்கு வெ ற்றி பெ றவில் லை  .இதன்  பிற கு சினி மாவை  விட்டு விட் டு தன் னுடை ய முழு கவன த்தை யும் மரு த்து வத்தில் செலு த்தி வந்தா ர் .

இத னை தொ டர் ந்து கடந்த 2015 -ஆம் ஆண் டு  ஜி யோன் ஆ ர்யன் என்ப  வ ரை திரு மணம் செய் து கொ ண் டார். இப் படி ஒரு நிலை யில்  இவரின் தற் போ தைய புகை ப்ப ட ங்கள் சமூக வ லைத் தளங் களில் வெளி யாகி வை ரலா கி வருகி றது . இதை பார்த்த  ரசிக ர்கள் குங்கு மப் பூவும்  கொஞ்சு பு றாவும் படத் தில் நடித்த நடி கையா இது .? என்று  ஆச்சி ரியத் தில் கமெ ண்ட் செய்து வரு கி ன்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.