எம் ஜி ஆர் சொ ன்ன தா ல் இந் த வி ஷய த்தை செய் வ தை யே நிறுத் திய தி யாக ரா ஜன் ..!! பி ன் னர் அவ ரு க்கா க எம் ஜி ஆர் செ ய்த செ யல் ..!! ப ல வருட ங்க ள் கழி த்து வெ ளி யா ன சுவா ரிசி ய தக வ ல் ..!!

0 346

தியா கரா ஜன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர், இயக் குனர்  மற்றும் த யாரி ப்பாளர் ஆவார்.  இ வர் கடந்த 1981-ஆம் ஆண்டு பாரதி ராஜா இயக் கத்தில் வெ ளி யான அ லைகள் ஓய்வதி ல்லை என்ற படத் தின் மூலம் நடிக ராக அறி மு கமா னார் . பின் னர் இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார் . அது மட்டுமில் லாம ல் பூவுக்குள் பூகம்பம் ,ஆ ணழக ன், பொன் னர் சங்கர், மம் முட்டியா ன் போ ன்ற பல படங் களை இய க்கியும் உள் ளார் எ ன்பது குறிப்பி டத்த க்கது.

அப்போ து புரட்சித் தலை வர் எம்ஜி ஆரும் , தியா கரா ஜனும்  நெ ருக்க மான ந ண்பர்க ளா க இருந் தனர் . மே லும் ஆரம் பத்தில் பாக் ஸராக இருந்து வந்த தி யாகரா ஜன் எதிர் பாரா தவிதமாக சினி  மாவி ற்குள் நுழை ந்தார் . அந்த நேர த்தில்  இவரிடம் எம்  ஜி ஆர் நீ  நடிக்க வ ந்து  விட்டாய்,  இனி  மேல் பாக் சிங் செய்ய வே ண்டாம் என்று கூறியி ரு க்கிறார் .

பின் னர் இத னை ஏற்றுக் கொ  ண்ட தியாக ராஜ ன் உட னே பாக்ஸி ங் செய்வதை  விட்டுவி ட்டு முழு நேர நடிகராக மா றினார் . மேலும் நடி ப்பதை  தா ண்டி படங் களை இ யக் குவதில் ஆ ர்வம் கொண்ட தியா கராஜன் பூவுக் குள் பூகம்ப ம் என்ற திரைப் படத் தை இயக்கி  தயாரி த்தி ரு ந்தார்.  இந்தப்ப டத்தி ன் வே லை கள் முடிந்த பிறகு எம்ஜி ஆரை ச ந்தித் த தியாக ராஜன் ,

இந்த படத் தின் பாட ல்க ளை வெ ளியிட வே ண்டும் நீ ங்கள்  தான்  தலைமை தாங் க வேண் டும்  என்று.  கேட்டுள் ளார் . இத ற்கு எம்ஜி ஆரும்  எந்தவித மறுப்பும் தெரிவி க் காமல் உடனே சம் ம தம் தெரி வித் துள்ளார் இதைக் கேள் விப்பட் ட திரை ப்பிரபலங் கள் முதல மைச்ச ர் எப்ப டி இது போ ன்ற விழா வில் கலந் து கொ ள்வா ர் என்று அவரை கேலி  செய் துள்ளன ர் .

ஆனா ல் எம்ஜி ஆர் வாக்கு  கொ டுத்த து போல வே அந் த விழா வில் கலந்து கொ ண்டு சிறப் பித் தார் . மேலும் எம்ஜி ஆர் வந்ததை   கேள்வி ப்பட்ட  பிரபல ங்களு ம்  ஆ டியோ ரிலீஸ்  நிகழ்ச்சியி ல் கலந்து கொ ள்ள வந்தா ர்க ளாம்.  இதன் பிறகு தான் தமிழ் சினி மாவி ல் ஆடியோ  ரிலீஸ் என் ற ஒரு ட்ரெ ண்டு உருவா கி இருந்தது என் பது  குறிப் பிடத்த க்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.