இ ந்த புகை ப்பட த்தி ல் ட்ர ம்ஸ் வ சிக் கும் இ ந்த சி று வன் யா ரெ ன்று தெ ரியு மா ..?? அட, தெ ன்னி ந்திய சினி மா வி ன் பிர பல இ சைய மை ப்பா ள ரா ..?? வெளி யா ன புகை ப்ப டத் தை விய ந் து போ ன ரசி க ர் கள் ..!!

0 142

தம ன் ஓர் பிரபல தென் னிந் திய திரை ப்பட இசை யமைப் பாளர் ஆவா ர்.  இவர் கடந் த 2003 ஆம்  ஆண்டு இயக் குனர் ஷங்கர் இயக்க த்தில் வெளி யான பாய்ஸ் என்ற திரைப்படத்தில் ஐந்து இளை ஞர் களில் ஒ ருவராக ந டித்திரு ப்பார் . இவரின் முதல்  தி ரைப்ப டமே இவரை பெரிதும் பி ரபலமா க்கியது . பி ன்னர் கடந்த 2008ஆம் ஆ ண்டு வெளி யான ம ல்லி ம ல்லி  என்ற தெலு ங்கு திரை ப்ப டத்தின் மூ லம் இசைய மைப்பா ள ராக அறிமு கமானார் .

இந்த தி ரைப்பட ம் இவரு க்கு நல் ல வர வே ற்பை பெற் று தந்த து . பின்ன ர் சிந்த னை செய்  என்ற தி ரை ப்படத் தின் மூலம் தமிழில் இசை ய மைப்பா ளராக  அறி முக மானார் . மே லும் இவ ரின் இசை யில் வெளி வ ந்த பல பாட ல்க ள் மக்க ள் ம த்தியில்  நல்ல வர வேற் பைப் பெற்று வந்தது .இத னால் இவர் குறுகிய கால த்தி லே யே புகழின் உச்சிக்கு சென் றார் .

குறி ப்பா க இவரு க்கு தமிழை விட தெலு  ங் கு சினி மா வில் தான் அதிக வரவேற்பு.  அப்படி தெலுங்கு சினிமா வில் இருக்கும்  முன் னணி  நடிகர்கள் ப டங்க ளுக்கு  இசை  அமை த்து வரு கிறார் தம ன் அவர்கள் . அதுமட் டுமில்லா மல் இயக்குனர் ஷ ங்கர் இய க்கத் தில் ரா ம் சரண்  நடிக்கும்  படத்  திற்கும்,

சிரஞ் சீவியி ன் காட்பா தர் படத் திற் கும் , சிவ கார்த்தி கேயன் நடிக்கும் புதிய படத் தி ற்கு நடிகர் விஜய் நடிக்கும் புதிய ப டத்திற்கு தமன் தான் இ சைய மைக் க உள் ளார் என்பது குறிப் பிடத் தக்கது.  ஆரம் பத் தில் டிர ம்மராக  இருந்து பி ன்னர்  உதவி  இசை அமை ப்பாள ராக இ ருந்து அதன்  பிற கு நடி கராக அறி முகமாகி ,

தற் போது  இந்திய அள வில் மிகப் பிரபல இ சைய மைப் பாளராக திக ழ்ந்து வரு கிறார் தம ன் . மே லும் சமீப காலமாக  தமன் நடிப்ப தை தவி ர்த்து இ சையில் மட்டும் அதிக  கவனம் செ லுத்தி வரு கிறார் . இந்நி  லை யில் இசை ய மை ப்பாளர் தமனி ன் சிறுவய து புகைப் பட ம் ஒன்று ச மூக வலை த் தளங் களில் வெ யாகி வைர லாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.