என் னது ,ரஜினி கா ந்த் பட த் தின் இர ண் டாம் பாக த் தில் ராக வா லார ன் ஸா ..?? ரஜி னி நடி க்க மறு த்தா ல் நடி கருக் கு கி டை த்த வா ய் ப்பு ..!! இணை ய த்தி ல் கசிந் த தக வ ல்..!! எதி ர்ப்பா ர்ப்பி ல் ரசி கர் கள் ..!!

0 103

தற் போ து தமிழ் சினி மா வில் இருக்கும் முக்கிய ந டிக ர்க ளில் ஒரு வராக வல ம் வருப வர் நடிகர் ரா  கவா லா ரன்ஸ். ஆரம் பத்தில் து ணை ந டன கலை ஞராக அறிமுக மான இவர்  பின் னர் படங் களில் நடிக்கத் தொட  ங்கினார். ஒருக ட்டத் தில் முனி என்ற படத்தின் மூ லம் இயக் கு னராக அறிமு கமா னார். இத னைத் தொட ர்ந்து இவர் இய க்கிய கா ஞ்சனா  மூன்று பாகங்க ளும் மாபெ ரும் வெற்றி பெற் றது. இத னா ல் இவருக்கு சிறியவர் முதல் பெரி யவர் வரை  பலதரப்ப ட்ட ரசிகர் கள் இரு ந்து வந்த னர் .

இதன் பிறகு  இ வர் நடித்த படங்க ள் எதுவு ம் அ ந்த அள வி ற்கு வர வேற்பை  பெற வில் லை . இதைத் தொடர் ந்து ஒரு வெற்றி யை கொ டுக்க  வேண்டும் என் பதற்காக பல  இய க்குனர்களிடம் கதை கே ட்டு வருகி றார் நடிகர் ராக வா லா ரன்ஸ். தற்போது  இவர் அதிகார ம் மற்றும்  ருத்ரன்  போ ன்ற பட ங்க ளில் நடி த்து வருகிறார் .

இப்படி ஒரு நிலை யில் சூ ப்பர் ஸ் டார் ரஜினி காந்த் படத்தின் இர ண்டாம் பாக த்தில் ரா கவா லா ரன்ஸ் நடிக் க உ ள்ள தாக தகவ ல் வெளி யா கி உ ள்ளது . அந்த  வ கையில் சூப்பர் ஸ்டார் ரஜி னிகாந்தி ன் தீவி ர ரசிகர்  தான் ரா கவா  லாரன்ஸ் .இந் நிலையில்  இயக்குனர் பி வாசு இயக்கத்தில் ரஜினி ,பிரபு  ,ஜோதி கா ,

நயன் தா ரா ,வடிவே லு,நாசர் போன்ற பல பிரபல ங்கள் நடிப் பில் வெளி யான திரை ப்படம் தான் ச ந்திரமுகி . இந்த திரை ப் படம்  ஒரு ஆண் டிற்கு   மேலாக ஓ டி மாபெரும் சாதனை படைத் தது . இந்த திரை ப் படம் வெளியாகி பல ஆண் டு கள் ஆன நிலை யில் இந்த பட த்தின்  இரண்டாம்  பாகத் தை எடுக்க இயக்கு னர் பி வாசு இறங்கி யுள்ளதா க கூ றப்படுகிற து .

ஆனால்  ரஜினி காந்த் எப் போதும் தான் நடித்த படங்களி ல் இர ண் டாம்  பாகத்தில் நடிக்க விரு ம்ப மா ட்டார் .மேலும் இயக் குனர் ஷங் கர் விரும்பி கேட் டதால் தான் எந்திரன் படத்தின் இரண் டாம் பாக த்தில் ரஜி னி நடித்து க்  கொடுத் தார்  என்பது குறிப்பிடத் தக்கது.

இத னால் சந்திர மு கி படத்தின் இரண் டாம்  பாகத் தில் ராக வா லாரன்ஸ்  நடிக்க உள்ள தாக த கவல் வெளி யாகி உள் ளது .இந்த படத் தை சன்  பிக்சர் ஸ் தயாரி க்க உள்ள தாகவும் கூறப் படு கிறது .மேலும் தற்போ து ராக வா லார ன் ஸ் பல படங் களில் நடி த்துக்  கொ ண்டு வ ருவதால் இயக்குனர் வாசு அவ ருக் காக காத்துக் கொண் டி ருக்கிறா ராம் …

You might also like

Leave A Reply

Your email address will not be published.