நடி கர் வி ஜய் என் னை அ வரி ன் சொ ந்த தங்க ச் சி மா திரி பார்த்து க் கொண் டா ர் ..!! பே ட்டி யில் மன ம் தி றந்த பி ரப ல நடி கை ..!! அ துவு ம் எ ந்த பட த்தி ன் போ து தெ ரியு மா ..?? இ ணை யத் தை கல க்கு ம் த க வல் ..!!

0 298

தமிழ் சினி மா உல கில் ஒ வ் வொ ரு ஆ ண்டும் பல்வேறு திரை ப்பட ங்க ளில் வெளி யா கிறது . ஆ னால் அதில் குறி ப்பிட்ட திரை ப்படங்கள்  மட்டுமே வெ ற்றி பெ றுகிறது .  இதி ல் ஒரு சில  படங்க ள் மட்டுமே மீ ண் டும் மீ ண்டும் ரசிகர்க ளை பார்க்க தூண்டும்.  அந்த வகை யில் கடந்த 2004 ஆம் ஆண்டு தரணி இ யக்கத் தில் வி ஜய் ந டிப்பில் வெளி யான திரை ப்படம் தான் கில்லி  . இந்த படத்தில் விஜயு டன் இணை ந்து திரிஷா , பிரகா ஷ் ராஜ் போன்ற பல நடிகர், நடிகை கள் நடி த்திரு ந்தனர் .

இந்த திரை ப்படம் வெளி யாகி  மாபெ ரும் வசூ ல் சா தனை புரி ந்தது . மேலு ம்  நடிகர் விஜ யின் திரை  வாழ் க்கை யில் ஒரு திருப்பு மு னையாக அமைந் தது கி ல்லி  திரைப் படம் .  இதைய டுத்து  இந்த பட த்தில்  விஜய் க்கு தங் கை யாக நடித்த பிரப லமா னவர்  தான் நடிகை நான்சி ஜெனிபர் . கிட்டத் தட்ட இந் த திரை ப்ப டம் வெளி யாகி 18 ஆ ண்டுக ள் ஆன நிலை யில் ,

ஒரு பே ட்டி ஒன் றில் விஜயு டன் நடித்த அ னுப வம் குறித் து பேசியி ருந் தார் நான் சி ஜெ னிபர் .அ ந்த வகையில் அவ ர் கூறி யதா வது , கி ல்லி தி ரைப்ப டம் வெளியா கி 18 ஆ ண்டுகள் ஆகி விட்டது . இந் த படத் தை என் னால் மறக்க வே முடி யாது.  முத லில் இயக் குனர் தர ணி சாரு க்கு நன்றி  தெரிவி த்துக்  கொள் கிறே ன் .

மே லும்  விஜய்  சா ர் அவ ருடை ய தங்கச் சி மாதிரி  என்கிட் ட பழகி னார் . அதுவும்  அவரு டைய சொ ந்த தங்கச்சி மாதி ரி என் னை பா ர்த்துக்  கொண் டார் . படப் பிடிப்பில் நான் யார்கி ட்டயும் அவ்வ ளவா க பேச  மாட்டேன் . ஆ னால் விஜ ய் சா ரே என் னி டம் வ ந்து பேசுவார் . கில்லி படத் திற்கு  முன் னரே விஜ ய் சாரு ட ன் ,

குழ ந்தை நட்ச த்திர மாக நேருக் கு  நேர் எ ன்ற படத்தில் ந டித் து இருந் தே ன் .பி ன்ன ர் பல  வருடங் கள் கழி த்து மீண் டும் கில்லி படத்தி ல் நடி க்கும் போது வி ஜய் சார்  எனக்கு பல விஷ யங்க ளை க  ற்றுக் கொ டுத் தார் . நா னும் அவரிட மிருந்   து பல வி ஷயங் களை கற்றுக் கொ ண் டேன் என் று கூறியி ருந் தார் நடிகை நான் சி ஜெ னிபர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.