தவ றான கதை யை தேர் வு செய் தால் உங்க ளா ல் சினி மா வில் வள ர முடி யா து ..!! கண் ணீர் வி ட்டு கதறி ய பிர பல நடி கரி ன் ம னை வி ..!! இ தை வெ ளி ப்படை யாக கூ றிய நடி கர் ..!! வெளி யா ன ஷா க் தக வ ல் இ தோ ..!!

0 245

தமி ழ் சினி மா உலகில்  அதிகம்  குண ச்சித் திர கதாபாத்தி ரங்க ளில் நடித்து பிரப ல மானவ ர் தா ன் ந டிகர் போஸ் வெ ங்கட் . இவர் தன்னு டை ய ஆரம்ப கால கட்டங்க ளில் மெட்டி ஒ லி என்ற சீரிய லில் ந டித்து  வந்தா ர் . பின்னர் ஈரநி லம் என்ற படத்தி ன் மூலம் தமிழ் சி னிமா வுக்கு நடிகரா க அறிமு கமா னார் . இத னைத் தொடர்ந் து அரசாட் சி, தலை ந கரம், தீபாவ ளி ,சிவாஜி ,மரு தமலை ,தாம்தூம் போ ன்ற பல பட ங்களில்  நடித்து வ ந்தார் .மேலும் இவர் தமிழ் பட ங் களில் வில் லன் கதா பாத்திரம் ,

குண ச்சித் திர கதாபாத்திரம், து ணைக் கதா பாத்திரம்  என்று பல கதாபா த்திரங் களில் நடித்து ரசிகர்களை பிரப லமா னார்.  இவர் த மிழ்  மொழி மட் டுமில் லாமல் கன்னடம் மற்றும்  மலை யா ள படங்களி  லும் நடித்து ள்ளா ர் என்பது குறிப் பிடத் தக் கது . மேலும் இ வர் கடந்த 2007  ஆம் ஆண்டு வெ ளியான கன்னி மாட ம் என்ற  படத்தின்  மூலம் இயக்கு னராக அறிமு க மானார் .

இதனி டையே கடந்த 2003  ஆம் ஆண்டு  நடிகை சோனியா  என்பவ  ரை திருமணம் செய் து கொ ண் டார்.  திரும ணமான  இவர் களுக்கு ஒரு ம கன் ஒரு ம கள்  உள்ளனர்  . இதை யடுத்து  இவர் சமீ பத்தில்  தனுஷ்  நடிப்பி ல் வெளி யான மாறன் என்ற திரைப் படத்தி ல் நடித் தி ருந்தார்  . ஆனால்  இந்த தி ரை ப்படம் ரசிகர் களிடம் எதிர்ப் பா ர்த்த  வரவே ற்பை பெ றவி ல்லை .

இந் நி லையில் அண் மை யில் பேட் டி ஒன் றில் கலந்து  கொண்  ட நடிகர் போஸ் வெங்க ட் , மாறன்   திரை ப்படத் தை  பார்த்த தும் என்னு டை ய மனை வி என் னை  கட்டி ப்பிடித்து அழுதால் , நான் ஏ ன் என்று கேட் டேன் , அதற்கு அவள் இதே போன்று 2007 ஆம் ஆண்டு  வெளியா ன சிவாஜி படத்தில் அரசிய ல்வா தியி ன் உ தவி யாள ராக நடித் தீர்கள் .

அந்த திரை ப்படம் வெளி யாகி பல வருட ங்கள் கடந்த நிலை யில் தற்பொ ழுதும்  அ தே போ ன்று அர சிய ல்வாதி யின்  உதவி யாள ராக நடித்து ள்ளீர்க ள் . இன் னும் நீங்கள் சி னிமாவி ல் வளர  வில்லை. நீ ங்கள் தி ரைப்ப டத்தின் கதைக ளை த வறாக தேர்ந்தெடுத்து வருகி றீர்கள் என்றும் கூறினா ராம் . இதை  நடிகர் போஸ் வெங்கட் வெளிப்ப டை யாக அனைவரது முன்பும் கூறி யி ருந்தார் எ ன் பது குறிப்பிட த்தக் கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.