நடி கர் ஜெ யம் ரவி யின் ம னை வி யை பார்த் துள் ளீர்க ளா ..?? அட,இந் த பிரப ல ம் தான் இவ ரின் ம னை வியா ..?? அ ப்படி யே ஹீ ரோ யின் போ ல் உள் ளா ரே ..?? இ ணை யத் தை கல க்கு ம் புகை ப்பட ம் உ ள் ளே ..!!

0 276

ஜெ யம் ரவி ஒரு தமிழ் தி ரைப்பட ந டிகர் ஆவா ர் . இவர் தி ரைப்ப டத் தொ குப்பா ளர் மோகனி ன் மக னாவார், மற் றும்  பிரபல இய க்குன ராக திகழ் ந்து  வரும் மோ கன் ராஜா வின் தம்பியு ம் ஆவா ர் . மேலும்  நடிகர் ஜெய ம்ரவி ஆர ம்பத்தில் இ ரண்டு தெலுங் கு படங்களி ல் குழந்தை  நட்சத்தி ரமாக  நடித்து வந் தார் .  பின்னர் கடந்த 2003ஆம் ஆண்டு தன்னுடை ய அண் ணன்  இயக்கத்தில்  வெளியா ன ஜெ யம்  என்ற படத் தின் மூலம் நடிகராக  தமிழ் சினி மா விற்கு  அறிமு கமானார்.

இந்த  படம் இவ ருக்கு நல்ல வரவே ற்பைப்  பெற்று த் தந்த தோடு  இந்த படத்தி ன் மூல ம் ஜெயம் ர வி  என்றும் அழை க்க ப்பட்டு  வந்தார் . பின்னர் இந்த படத்தை தொ டர்ந்து எ ம் குமரன்  சன்  ஆப் மகால ட்சுமி ,தாஸ் ,ம ழை, இதய த்தி ருடன், உ னக்கும் எ னக்கும் ,தீபாவ ளி போன் ற பல  டங்க  ளில் ந டித்து மக்க ளிடை யே பிரபலமா னார்  நடிகர் ஜெ யம் ரவி .

இப்படி தொ டர்ந்து நடி த்து வந்த நடிக ர் ஜெயம் ரவிக்கு  மிகப்பெரிய அ ங் கீகாரத்தைப்  பெற்றுத்  தந்த தி ரைப்படம் தான் கடந்த 2015ஆம் ஆண்டு  வெளி யா ன தனி ஒருவ ன் என்ற தி ரைப்படம் .  இந்த திரை ப்படம் வெ ளியாகி மாபெரும் வெற்றித்  திரை ப்படமாக அ மைந்த து . மேலும் நடிகர் ஜெயம்ரவி கடைசியாக பூமி என்ற திரைப்ப டத்தில் நடித்தி ருந்தார் .

ஓ டிடி தளத்தில் வெ ளியான இ த்திரை ப்படம் ரசி கர்களிடை யே எதிர்பார்த் த வர வேற்பை  பெற வில்லை.  இதைய டுத்து தற்போது இய க்குனர்  மணிர த்னம் இயக் கத்தில்  பிரம் மாண்டமா க உருவாகி வரும் பொ ன்னியின் செல்வன்  படத்தில்  நடித்து வ ருகிறார்  நடிகர் ஜெ  யம் ரவி.

இந்த படத் தை தொடர்ந் து ஜனக னமன  ,அகில ன் போன்ற பட ங்களி லும் நடிக்க  உள்ளார்  . இத னிடையே கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்த்தி  என்பவ ரை திரும ணம் செய்து  கொண் டார் நடிக ர் ஜெயம்ரவி . திரும ணமான இவர்க ளுக்கு 2 மக ன்கள் உள் ளனர் . அதில் மூத்த மகன் நடிகர் ஜெ யம்ரவி  நடிப்பி ல் வெளி யான டிக் டிக் டிக் என்ற பட த்தில் ந டித்திரு ந்தார்  என்பது குறிப் பிட த்தக்கது.

இந்நி லை யில் நடிகர் ஜெயம் ர வியின்  மனைவி யின்  புகைப்ப டம் சமூக வலை த்தள ங்களில்  வெளி யாகி வைர லாகி வருகிறது.  இந்த புகை ப்பட த்தை பார்த்த ர சிகர்க ள் இவர் தா ன் நடிகர் ஜெயம்  ரவியின்  மனை வியா.? ஹீரோ யின்  போல் உள் ளாரே என்று  ஆச்சி ரியத்தில்  கமெண்ட்  செய் து வருகின் றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.