ஏற் கன வே ம கன் இற ந்து இர ண் டு மா தங் கள் ஆன நி லை யில் , தற் போ து பிர பல நடி க ரும் திடீ ர் மரண ம் ..!! பெரு ம் துயர த்தி ல் வாடு ம் குடும்ப த்தின ர் மற்று ம் திரை ப்பிர பலங் கள் ..!! வெளி யான தகவ லை கண் டு அதி ர்ச் சியா ன ரசி க ர் கள் ..!!

0 22,608

ஷிவ்  குமார் சுப்பி ரமணி யம் ஓ ர் இ ந்திய ந டிகர் மற்றும்  திரைக் க தை எழு த்தா ளர் ஆவா ர்.  இவர்  பெரு ம்பா லான பட ங்களில்  குணச்சி த்திர கதா பாத் திரங்க ளில் நடித்து வந்தார் . அந்த வகை யில் எ ழுத்தா ளராக டீன் பட்டி ,அர்ஜுன் ப ண்டிட் , டேட் எ ண்டு போன் ற பல ப டங்க ளில் ப ணிப் புரிந்து ள்ளார் . இதை யடுத்து நடி கராக பரி ண்டா ,  பாம் பே பாய் ஸ் , டேட் எ ண்டு , கா மினி போ ன்ற பல படங் களில் பணி யா ற்றியு ள்ளார் .

மேலும் கடந்த 20 14 ம்  ஆண்டு வெ ளியான 2  ஸ்டேட் ஸ் என் ற படத்தில் நடிகை  ஆ லியா பட்டி ருக்கு அப்பா வாகவு ம் நடித்தி ரு ந்தார்  நடிகர்  ஷிவ் குமா ர் சுப்பிர மணியம்  அவர்கள் . இந்த படத் தில்  இவரின்  மனை வி யாக நடிகை  ரேவதி  நடித்தி ருந்தா ர் என்பது  குறிப்  பிடத் தக்கது .

நடிகர்  ஷிவ் குமார் சு ப்பிரமணி யம் கடை சியா க மீனாக் ஷி சுந்த ரேஸ்வர ர் என்ற ப டத்தில் நடித் திரு ந்தார் . மேலும் ஷிவ் கு மார் சுப்பி ரமணி ய னுக்கு   திரும ண மாகி ஒரு  மகன்  உள்ளார் . இ ந்நி லையில் இ ரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ஷிவ் குமாரி ன் மகன்   ஜஹன்  மூளை புற் று நோய்  காரண மாக  உயிரிழ ந்தார் .

அதி லிருந்து  மீண் டு வர முடியா மல் இ ருந்து வந்த கு டும்பத் தின ருக்கு தற்போ து இவரி ன் திடீர் ம றைவு பெரும் அதிர்ச் சியை  ஏற்படுத் தியுள்ளது  . மேலும் க டந்த ஞா யிறு அ ன்று மும் பையில் உடல்நலக்குறைவால் நடிகர் ஷிவ்  குமார் சு ப்பிரம ணி யம் உயிரி ழந் தார் .

இவ ரின் திடீர்  மறைவு   திரைப்  பிரபலங் கள் மற்றும் ரசி கர்க ள் மத் தியில் பெரு ம் அதிர் ச்சியை ஏற்ப டுத்தியுள் ளது . இந் நிலை யில் நடிகர் ஷிவ் கு மாரின்  மறை வுக்கு பிர பல மு ன்னணி  இயக் குனர் கள் மற்றும்  நடிக ர்கள் தங் களது ஆழ் ந்த இரங் கலை தெ ரிவி த்து வருகி ன்றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.