கட ந்த 21 ஆண் டு களா க வெளி யா காம ல் இருக் கும் பி ரபல நடிக ரின் பட ம் ..!! ஆ னா ல் இ ந்த பட த் தின் பா டல் கள் ம ட் டும் சூப்ப ர் ஹி ட் ..!! எ ந்த ப டம் தெரி யு மா ..?? இ தோ நீ ங்க ளே பா ரு ங்க ..!!

0 7,926

லிவி ங்ஸ்டன் ஒரு தமிழ்த்  திரைப் பட நடிகர் ஆவார்  . இவர் தி ரைக் கதை எழுத்தா ளரா கவும் பல ப டங்க ளில் பணி  யாற்றி யுள்ளா ர் . மேலும் 1988 ல் வெளி யான பூந்தோட்ட காவ ல்கா ரன்  என்ற தி ரைப்ப டத்தின் மூலம் அ றிமுக மானார்.  இதை  தொடர்ந்து பல படங்க ளில் சிறு சி று கதாபத் திரங் களில் நடி த்து வந் தார் . இதை யடுத்து 1996 ஆம் ஆ ண்டு வெளி யான சு ந்தரபுரு ஷன் எ ன்ற தி ரைப்ப டத்தின் மூ லம் முக்கிய கதா பாத் திரத்தில் நடித்து பிரப லமா னார் .

பின்ன ர் இந்த பட த்தை தொடர் ந்து சொ ல்லா மலே ,பூம க ள் ஊர்வ லம், வாலி ,வான த்தை ப் போல  போ ன்ற பல படங் களில் நடித்து த னக்கெ ன ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொ ண்டார் . தற்போ து இவர் ஒரு சில படங் களில் குணச் சித்திர  கதாபாத்தி ரங் களி ல் நடித் து வ ருகிறார் . இந் நிலை யில் கிட்டத்தட்ட 21 வரு டமாக இவரின் படம் ஒன் று வெளியா காமல்  இருப் பது குறித் த தகவ ல் வெ ளி  யாகியுள் ளது.

அ ந்த வ கையில் இயக்கு னர் மார்க் ஸ் சரவ ணன் இ யக்கத் தில் பர ணி இசை யில் உரு வான  லேடீ ஸ் அண்ட் ஜென் டில் மே ன் என்ற தி ரைப்பட ம் இன் றுவரை  வெளி யாக வில்லை .இ ந்த பட த்தில் கௌ சல்யா, ராதி கா சவுத்ரி போ ன்ற பல  பிரபலங் கள் நடி த்திருந் தனர் . கடந்த 2001ஆம் ஆ ண்டு திரைய ரங்கு களி ல் ரிலீசாக இருந்த நிலை யில் ,

இ ப்படம் வெ ளியா காமல் போ னத ற்குக் கார ணமே இந்த படத் தின்  தயாரிப் பாளர் தா னாம் . மே லும் இவ ர் இந்த திரைப்ப டத் தை தி ரைய ரங்கில் வெளி யிடுவ தற்கு முன் னரே பிரபல  தொலை காட் சிக்கு விற்று விட்டா ராம்.  இதனா ல் கோபமடைந்த நடிகர் லிவி ங்ஸ் டன் த யாரி ப்பாள ரிடம் ஒரு சில கருத்து வேறு பாட்டில்  இருந் துள்ளார்.

பின் னர் இவர் களி ன் மோதல்  காரண மாக  இப்படத் தை பிரபல தொ லைக்காட்சி நிறுவன மும் இ ன்றுவரை வெ ளியிடாமல் இரு ந்து வரு கிறது . ஆனா ல் இப்பட த்தில் இடம் பெற்ற பாட ல்கள்  அனை த்தும் சூப்பர் ஹிட் அடித்து ள்ளது என் பது குறிப்பி டத்தக்கது.  இந்த தக வல் தற்போது இ ணைய த்தில் வெளி யாகி வைர லாகி வரு கிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.