இந் த புகை ப்பட த்தில் இரு க்கு ம் குழந் தை யா ரென் று தெ ரி யுமா ..?? அட, தமி ழ் சினி மா வை யே கல க்கிய முன் ன ணி நடி கை யா ..?? யா ருன் னு நீங் க ளே பா ரு ங்க ..!! இணை யத் தை கல க் கும் புகை ப்பட ம் இ தோ ..!!

0 1,603

அனுஷ் கா இந்திய திரை ப்பட ந டிகை யா வார். இவர் தமிழ், தெலு ங்கு ஆகிய இரு மொ ழி களில் ம ட்டும் நடித் து வ ருகி றார். இ வர் நடித்த சில திரைப்படங்கள் ம லையா ளத் திலும், இ ந்தியி லும் மொழி மாற் றம் செய்து திரையி  டப்பட் டுள் ளது .  இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்க ளூ ரில் பி றந் தவர் .  ஆர ம்ப த்தில் நடிப்பதில் விருப்ப மி ல்லாத ந டிகை அனு ஷ்கா வந் த வாய்ப் புகளை  தட்டி க்க ழித்தார்.பின் னர் 2005-ம் ஆண்டு  தனது  முதல் திரை ப்ப டமாக பூரி ஜக ன்நா த் இய க்கத்தி ல்,

நா கார் ஜூனா வுடன் இ ணை ந்து நடித் தார்.இத் திரை ப் படம்  பெரிய வெற் றியை க் கொடு க்க வில்லை என் றா லும் நடிகை அனுஷ்கா விற்  கு ஒரு  நல்ல துவக் க த்தை கொடுத்தது.இத னை தொடர் ந்து 2006 ம் ஆ ண்டு ரெ ண்டு எனும் திரைப்பட த்தில்  மாத வ னுடன் ந டித்து த மிழில் அ றிமுக மானா ர்.

இவர் பல முன் ன ணி  நடிகர்க ளின்  படங்க ளில் நடித்து வந்தார் . மே லும் மாறுபட்ட கதை அம் சங்க ளைக் கொ ண்ட திரைப்ப டங்க ளாக தேர்ந் தெடுத்து, அதற்கா க முழு  சிர மத் தை எடு த்து நடித்து  வந்தார் . இதன் பிறகு பல மொழி படங்  களில் நடித்து வந்தார் .

பின் ன ர் இ ஞ்சி இடுப் பழகி என் னும் படத்திற் காக உடல் எடையை அதிக ரித்தார் . ஆனால்  இத ன் பி ன்னர்  அவரால் உட ல் எடை யை குறை க்க முடியவி ல்லை.  இத னால் இவர் பல திரை ப் பட ங்க ளில் இரு ந்து நிராகரி க்க ப்பட்டார் . அப்ப டி இ ருந் தும் கூட பா குபலி 2  பட த்தில் நடித் து  மீண் டும் மக் களி டையே பிரபல மா னார் .

த ற்போ து மீண் டும் நடி ப்பதற் காக முழு முயற் சியுட ன் க தைக ளை கேட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது . இப்படியொரு  நிலையில் ந டிகை அனுஷ் காவின்  சிறு வயது  புகைப்ப டம் ஒன் று சமூ க வலைத்  தளங்களில் வெளி  யாகி வை ரலாகி வரு கிறது.  இ தைப்பார் த்த ரசிக ர்கள் நடிகை அனு ஷ்கா வா  இது.? என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின் றனர்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.