கா மெடி நடிக ர் ஜார் ஜ் மரி யனி ன் ம க னை பார்த் துள் ளீர்க ளா ..?? அட, அ வரு ம் ஒரு நடி கர் தா னா ..?? இவ் வள வு நா ளா இது தெரி யா ம போ ச் சே ..?? இணை யத் தை க லக் கும் புகை ப்ப டம் இ தோ ..!!

0 11,970

ஜார்ஜ்  மரிய ன் என்ப  வர் ஒரு  தமிழ்  நகைச் சுவை  ந டிகர் ஆவா ர் . இவர் ப டங்க ளில் நடிக்க  வரு வதற்கு முன்பு நா டகத்துறை யின்  மூலம் தன் னுடைய திரை வாழ் க்கை யை தொ டங் கினார் .  மேலும் கடந்த 2002ஆம் ஆண் டு வரை  தொடர்ந்து நாடகத்தில் நடித்து வந் தார் . இதன் பிறகு தான் படங்க ளில் நடி க்கத் தொ டங் கினார். அந்த வகை யில் க டந்த 2002ஆம் ஆண்டு வெளி யான அழகி என்ற திரை ப்படத் தின் மூலம்  அறிமு கமா னார் . பின்னர் இந்த படத் தை தொட ர்ந்து சாமு ராய்,

சொ ல்ல மற ந்த  கதை  , ஜே ஜே ,  ஜெ யம் கொண் டான் , காஞ் சி வரம் ,ம தராச ப்பட் டினம் போ ன்ற பல  படங் களில் நடித் து வந்தார் . இவர் பெரு ம்பாலும் து ணை வேட ங்கள் மற்றும் நகைச்சுவை வேடங் களில்  நடித்து வந்தார் என் பது குறி ப்பிட த்தக்கது . இதை யடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு  கா ர்த்தி நடி ப்பில் வெ ளியான கைது என்ற திரை ப்படத் தில் காவ லராக ந டித்தி ருந்தார் நடிகர் ஜா ர்ஜ் மரி யான் .

இ ந்த படத்தில்  நடித்தத ற்காக ப ல்வேறு  பாராட் டுகளை யும் பெ ற்றார் . இ ந்நி லை யில் நடிகர்  ஜார் ஜ் மரி யான் அவர் களின் ம கன் நடிக் கும் படம்  குறி த்து  தகவல் தற் போ து வெளி யாகி உள் ளது. அந்த வகை யில் ஜா ர்ஜ் மரிய ன்  அவர்க ளுக்கு தோ ளுக்கு  மேல் வளர் ந்த ஒரு மக ன் உள் ளார் . இவரு டைய ம கனின்   பெயர் பிரி ட்டோ.

இவர் தற் போது சினிமா வில் நடிக்க தொட ங்கி விட் டார். மே லும் ஒரு சில படங்க ளி லும்  அவர் நடித்து வரு கிறார். அதுமட் டுமல் லாமல் ஜா ர்ஜ் மரி யான் அவர் களி ன் மகன் பிரிட்டோ தற் போது க தாநாயக னாக  தூங்கா கண்கள்  என்ற படத்தில் நடி த்து வருகிறார் . இந்தத் திரைப் படம் 70 வருட ங்களு க்கு முன்பு திருவா ங்கூர் சமஸ் தான த்தில் நடந்த சம்பவ த்தை அடி ப்படை யாக கொ ண்டு எடு க்கப்ப ட்டுள் ளது.

மேலு ம் இ ந்த படத்தில் இதுவ ரை தமிழ் சினி மாவில் பா ர்க்காத பல விஷ யங் கள் சொல்ல ப்பட்டு இரு ப்பதாகவும் கூற ப்படுகி றது . இந்த படத்தி ல் ஜார்ஜ் மரிய னும் ஒரு முக் கிய கதாபாத் திரத்தில்  நடித்துள் ளார் . இந்த தி ரைப் படம் விரை வில் வெளி  யாகும் என்றும் கூறப் படு கிறது . இதோ நடிகர் ஜார்ஜ் மரியா ன் அவ  ர்க ளின் மக னின்  புகைப்ப டம் நீங்க ளும் பாரு ங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.