சம் பள மே வாங் கா மல் விஜ ய் படத் தில் ந டித்து கொ டு த்த மு ன்ன ணி நடி கர் ..!! இதற் கு எ ன்ன கா ரண ம் தெ ரியு மா ..?? என் னவெ ன் று நீங்க ளே பா ருங் க ..!! வெளி யா ன தகவ லை க ண்டு விய ந்து போ ன ரசி க ர் கள் ..!!

0 189

தமிழ் சினி மாவில் எத்த னை யோ படங்கள்  வந்தா லும் அதில் குடு ம்ப பட ங்க ளுக்கு ர சிகர் களிடை யே ஒரு தனி வரவே ற்பு உண்டு . அந்த வகை யில் பல  நல்ல குடும்ப ப் படங்க ளை இயக்கி  ரசிகர்க ளிடை யே  பிரப ல மானவர் தான்  இய க்குனர் விக்ரமன் அவர்கள் . இவ ர் புது வ சந்தம் என்ற  திரைப்ப டத்தின் மூலம் இயக்குனராக அறிமுக மானார்.  தன்னுடைய முதல் படத்திலேயே நல்ல  வரவேற் பை பெ ற்றார் . பின்னர் இந்த படத்தை தொ டர்ந்து பெரு ம்புள்ளி ,

கோ குலம் , புதிய மன் னர்கள் போன்ற பல படங் களை இயக் கியி ருந்தார் . இதை யடுத்து 1996 ஆம் ஆண்டு விஜய் யை வைத்து பூவே உ னக்கா க என்ற தி ரைப்படத் தை இயக்கி இருந் தார் . முழுக்க முழு க்க காதல் மற்றும் குடும்  பத்தை  மையமா க வைத்து எடுக் கப்பட்ட இந்தத் திரை ப்படம் ரசி கர்க ளை நல்ல வர வேற் பை பெற்று ஓடிய து.

குறிப்பா க இந்த திரை ப்படம்  நடிகர் விஜயின்  திரை வா ழ்க்கை யில்  ஒரு திரு ப்புமுனை யா கவும்  அமைந்தது . இந்த ப் படத்திற் கு எஸ் ஏ ராஜ்கு மார் இசை யமை த்திருந்தார் . இப்படத்தில் இடம் பெற்ற பாடல் கள் அனை த்தும் பட்டி தொட்டியெ ங்கும் ஹி ட்டானது  . மே லும் பூவே உன க்காக பட த்தில் ஒ ரு பாட லுக்கு மட்டும் நடிகர் முரளி நட னமாடி இரு ப்பார்.

தமிழ் சினி மாவில் தனக் கென ஒரு த னி இடத் தை பிடித்துக் கொண்ட வர்  தான் நடிகர் மு ரளி அவ ர்கள் .இவர் பெரு ம்பாலும் படங்க ளில் நடன மா டுவதை த விர்த்து   வந்து ள்ளார் . ஆ னால் இயக் குனர் வி க்ரமன்  கேட்டுக்கொ ண்டதா ல் பூவே உன க்காக படத்தில் ஒரு பாடலுக்கு ந டனம்  ஆடி இரு ந்தார் .

மே லும் இந் த படத்தில் நடன மாடிய தற்கு ச ம்பளமும் வா ங்க வில்லை யாம் நடிகர் முரளி.  இதற்கு முக்கிய கார ணம் இயக் குனர் விக்ரம ன் அவர்க ள் மீது இரு ந்த நட்பு  தான்  என்று கூற ப்படுகிற து . இந்த தக வல் தற்போது இ ணைய த்தி ல் தீயாய் பரவி வருகி றது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.