என் னது , தீ னா பட த்தி ல் முத லில் நடி க்க இரு ந்த து இந் த பிர பல நடி கர் தா னா ..?? நல் ல வா ய் ப்பை த வற விட்ட நடி கர் ..!! ச ரி யாக பயன் படுத் திக் கொண் ட அஜி த் ..!! யா ரெ ன்று நீங் க ளே பா ருங் க ..!!
தமி ழ் சி னிமா உலகில் கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குன ர் ஏ ஆர் முருக தா ஸ் இ யக்கத்தி ல் அஜி த் நடிப்பி ல் வெ ளி யான திரைப் படம் தான் தீ னா . இந்த தி ரைப் பட த்தில் அஜி த்து டன் இணை ந்து சு ரேஷ் கோபி ,லைலா, சியாம் க ணேஷ் போன்ற பல நடிகர் ,நடி கை கள் நடித்தி ரு ந்தனர் . மேலு ம் இந்த படத் திற்கு யுவன் சங் கர் ராஜா இ சைய மைத்தி ருந்தார் . இந்த படம் வெளி யாகி ரசி கர்க ளிடையே மா பெ ரும் வரவே ற்பை பெற்ற து .
கு றி ப்பாக நடிகர் அஜி த்தை அதிகம் காதல் படங் க ளில் பார்த்து வந்த ரசிகர்க ளு க்கு இப்படி வெளியா ன ஆக் சன் திரை ப்ப டம் ஒரு விருந் தாக அமை ந் தது . நடிகர் அஜி த்தி ற்கும் இத்தி ரைப்ப டம் ஒரு திரு ப்பு மு னை யாக அ மைந் தது என்று கூடக் கூற லாம். ஆனால் இந்த படத் தில் மு தலில் நடிக்க இரு ந்தது வேறு ஒரு நடிகர் தா னம் .
அந் த வகை யில் 90 க ளின் கால கட்டங் களில் த மிழ் சினி மா வை யே க லக்கி வந்த வர் தா ன் நடிகர் பிரசாந்த் அவ ர்கள் . இவர் ஆரம் ப காலக ட்டங் களில் இருந்து தொ டர்ந்து பல ஹிட் படங்க ளை கொடு த்து உச்ச த்தில் இரு ந்து வந் தார். இத னால் பல இயக் குனர் கள் நடிகர் பிர சாந் தின் கால்ஷீ ட்டுக் காக கா த்தி ருந்த கால மும் உ ண்டு.
அப்போ து தான் இயக்குனர் ஏ ஆர் முருக தாஸ் தன் னுடைய முதல் படமா ன தீனா படத்தி ன் கதை யை கூறி யிருக்கி றா ர் . மேலும் அந்தக் க தை யை பிர சாந் தின் தந் தையான இய க்குன ர் தி யாகராஜ னிடம் முரு கதாஸ் கூறியி ருக் கி றார் . அந்த க தை யும் அவருக்கு மி கவும் பிடித்து ப் போ னது .
ஆ னால் அப்போ து நடிகர் பி ரசாந்த் பல ப டங்களில் கமிட்டாகி இருந் த தால் தீனா ப டத்தி ல் அ வரால் நடிக்க முடியா மல் போய் விட்டது . இதன் பிற கு தான் அஜித் இந்த படத்தி ல் கமிட் டாகி மா பெரும் வரவே ற்பை பெற் றார் என் ப து குறிப் பிடத் தக்கது. இ ந்த தக வல் தற்போ து சமூக வலை த்த ளங்களில் வெளி யாகி வை ர லாகி வரு கிறது…