என் னது, நடி கை நிக் கி கல் ரா ணி யின் அக் கா வும் ஒரு பிர பல நடி கை யா ..?? அட, இ ந்த தமி ழ் பட த்தி ல் நடித் தவ ர் தா னா ..?? இவ்வ ள வு நா ளா இ து தெ ரி யாம போ ச் சே ..?? இ ணை யத் தை கல க் கும் பு கை ப் படம் இ தோ ..!!
தமிழ் சினிமா வைப் பொறு த்தவ ரை ஒரு சில நடி கைகள் ஒரு சில படங்களில் நடித்திரு ந்தா லும் ரசிக ர்க ளிடையே ந ல்ல வ ரவேற் பை பெற்று விடு கின் றன ர் . அந்த வகையில் ஒருவர் தான் நடி கை நிக்கி க ல்ரா ணி . இவர் தன்னுடைய ஆரம்ப கா லகட்ட ங்க ளில் பல வி ளம்ப ரப் பட ங்களில் நடித்து வந்தார் . பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு ம லை யாளத் தில் வெ ளியான 1983 என்ற படத்தின் மூலம் கதா நாயகி யாக அறி முக மானா ர் .
இதை த் தொ டர்ந்து கன் னட படத்திலு ம் அறிமுக மானார் . இதன் பிறகு க டந்த 2015 ஆம் ஆண்டு ஜிவி பி ரகாஷ் குமார் ந டிப்பில் வெ ளியான டா ர்லிங் என்ற திரைப் படத்தி ன் மூலம் தமிழில் நடி கையாக அறிமு கமானா ர். பி ன்னர் இந்தப் படத்தை தொடர்ந்து யாகா வா ராயினு ம் நாகா க் க , கோ 2 , கடவு ள் இருக் கான் குமாரு ,வேலைன் னு வந்து ட்டா வெள்ளை க்காரன் ,
மர கத நாணய ம் போன் ற பல படங்களில் நடித்து நல்ல வர வேற்பை பெற்று வந்தார் ந டிகை நி க்கி கல்ராணி. கடை சி யாக இவர் சசிகு மார் நடிப்பில் வெ ளியான ராஜ வம்சம் என்ற படத்தில் நடி த்தி ருந்தார் . மேலும் சிவா வுடன் இ ணைந்து இடியட் என் ற திரைப்ப டத்தில் ந டித்து முடித்துள் ளார் .இத்தி ரைப்ப டம் விரைவில் வெ ளியாக உள் ளது .
இ ந்நிலை யில் சமீப த்தில் நடி கை நிக்கி கல் ரா ணிக்கு ம் , நடிக ர் ஆதி க்கும் நி ச்சயதா ர்த் தம் நடைபெற்றது. இரு வரும் ஒன்றா க இணை ந்து நடிக்கும் போ து ஏற்பட்ட காதலா ல் இரு வரும் விரை வில் திரும ணம் செ ய்ய உள் ளனர் . இதை ய டுத்து நடிகை நிக்கி கல்ரா ணி யின் அக் கா ஒரு பிர பல நடி கை என் பது எத் தனை பே ருக்கு தெ ரியும் .
அந்த வகை யில் நடிகை நிக்கி கல் ராணி யின் அக்கா வின் பெ யர் சஞ்ச னா கல் ராணி . இ வர் பன்னிரெ ண்டாம் வகுப்பு படி க்கும் போ தே நடிப் பதற் கான வாய் ப்பி னைப் பெற்றார். பின்னர் தொடர்ந்து வந்த வாய் ப்பு களை பகுதி நே ரமாக பயன்ப டுத் திக் கொ ண்டு படிப்பினை தொட ர்ந்தார். மேலும் இவ ர் சுமார் 60க் கும் அதி கமான,
தொ லைக் காட்சி விளம் பரங் க ளில் தோன் றியுள்ளா ர் என்ப து குறிப்பி டத்தக்க து . இவர் க டந்த 200 6 ம் ஆண்டு தமி ழில் வெளியா ன ஒரு காதல் செ ய்வீ ர் என்ற படத்தின் மூலம் நடிகையா க அறி முகமா னார் .பின்னர் இந்த படத் தை தொ டர்ந்து தெலுங் கு , கன் னடம் , மலை யாள ம் போன்ற பல மொழிப் படங்க ளில் நடித்து வந்தார்.
இப்படி யொரு நிலையி ல் நடிகை நிக்கி க ல்ரா ணியி ன் அக்கா சஞ் சனா கல்ரா ணி யின் புகைப் படம் தற் போது சமூக வலைத் தள ங்களில் வெளி யாகி வைர லாகி வ ருகிறது. இதை பார்த்த ரசி கர்கள் இவர் தான் நடிகை நிக்கி க ல்ரா ணியின் அக்கா வா .? என் று ஆச் சிரிய த்தில் கமெ ண்ட் செய் து வருகி ன்றன ர் . இதோ அவரி ன் புகைப்படம் நீங் களும் பாருங்க…