இன் று கோடி களி ல் சம் ப ளம் வா ங்கு ம் சிவ கார்த் திகே யனி ன் முத ல் சம் ப ளம் எவ் வ ளவு தெரி யு மா ..?? அது வும் இ ந்த பி ரப லம் தா ன் அவ ரு க்கு கொடு த்தா ரா ..?? இ ணையத்தில் வெளியான தகவல் ..!! இதோ நீங்களும் பாருங்க ..!!

0 282

தற்போ  து தமிழ் சினி மாவை யே கலக் கி வரும் முக்கிய நடி கர்க ளில் ஒருவர்  தான் நடிக ர்  சிவ கார்த்தி கேயன் அவர்கள் . இவர்  தொகு ப்பா ளராக தன் னு டைய மீடியா பயண த்தை  தொடங் கினார். பின்ன ர் கடின உழை ப்பா  லும், விடாமு ய ற்சி யாலும் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். மேலும்  ஆரம்ப காலக  ட்டத்தில் ஒரு சில கு றும் படங் களில்  நடித்து வந்த நடிகர் சிவகா ர்த்திகே யன் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியா ன மெ ரினா எ ன்ற திரைப்படத்தி ன் மூலம் ந டிகராக அறிமு கமானா ர்.

இந்த  படத் தை  தொட ர்ந்து  தனுஷ்  நடிப்பி ல் வெளி யான 3 என்ற பட த்தில் ந கை ச்சுவை கதாபா த்திரத்தில் நடி த்திருந் தார். இப் ப டத் தைத் தொ டர்ந்து மனம் கொத்தி  பறவை, கேடி  பில்லா கில்லா டி ரங்கா போன்ற படங்களில் நடித்து வந் தார்.  இதைய டுத்து 2013 ஆம் ஆண்டு வெளி யான  எதிர்நீச்சல்  , வருத்தப் படாத வாலிபர் சங்க ம் போ ன்ற திரைப் பட ங்கள் ,

சிவ கார்த் திகே யனை மக் களி டை யே பெ ரிதும் பிர பலமாக் கியது என்று கூ ட கூற லாம் . அந்த அள வி ற்கு தன் னுடைய நகைச் சுவை யான நடி ப்பால் அ னைவரை யும் கவர்ந் தார்.  இத னால் இவரின் அடு த்தடுத்த படங் களுக்கு  பெரும் எதி ர்பா ர்ப்பு  நிலவியது.  தற்போ து இவர் டான் என்ற திரைப்ப  டத்தில் ந டித்து முடி த்துள் ளார்  . இ த்தி ரை ப்படம் மே மாதம் வெளி யாகும்  என்று அ றிவி க்கப்ப ட்டுள்ளது .

இப்ப டத்தைத் தொடர் ந்து தெலு ங்கு  திரை ப்படம் ஒ ன்றி லும், கமல்  ஹாசன் த யாரி ப்பில் உரு வாகும்  ஒரு பட த்திலும்  ந டிக்க வுள்ளா ர் நடி கர் சிவ கா ர்த்தி கேய ன் . மேலும்  இவர்  நடிப்பது மட் டும ல்லாமல்  பாடலா சிரியர் , பா டகர், தொ குப்பா ளர் , தயா ரிப் பாளர் என்று பன் முக ம் கொ ண் டவராக இரு ந்து வருகிறார் . இந்நி லை யில் தற் போது கோடி க்க ணக்கி ல் சம்பளம்  வாங்கும் ந டிகர் சி வகா ர்த்தி கே யன்,

முத ன் முதலி ல் வா ங்கிய சம்ப ளம் குறித் த தகவல்  வெளி யாகி யுள்ள து . அந்த வ கை யில் கடந்த 2012ஆம் ஆண் டு வெ ளியான  மெரினா தி ரைப்ப டத்திற்காக பத்தா யிரம் ரூ பாய் சம் பளமா க இயக்கு னர் பாண்டி ராஜி டம் வா ங்கி னேன் என் று கூறியிரு ந் தார் நடி கர் சிவகார் த்திகே யன்.  இந்தத் த கவல் த ற்போ து இ ணைய த்தில்  வைர லாகி வரு கிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.