ஜெய ல லிதா விற் காக எழு திய க தை யில் ..!! வே றொ ரு நடி கை யை வை த்து வெற் றி க்கண் ட இயக் கு னர் பார தி ரா ஜா ..!! அது வும் எந் த பட ம் தெரி யு மா ..?? பல ஆ ண் டு கள் கழி த்து வெளி யா ன சுவா ரி சிய தக வ ல் ..!!

0 338

பாரதி ராஜா ஓர் தமிழ் திரைப்பட இயக் குனர்  ஆவார் .  இவரின் பட ங்கள்  பெரு ம்பாலு ம் உண ர்வு நிறைந்த  நாட்டு ப்புறக் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் . பாரதிராஜா ஆரம்ப காலகட்ட த்தில்  கன்னட திரை ப்பட தயா ரிப் பாளர் புட்ட ண்ணா  கனக லின்  உ தவியாள ராக  தன்னு டைய திரை ப்பட வாழ்க் கையைத் தொடங் கினார் . பின்னர் 1977 ஆம் ஆண்டு வெளியா ன 16 வயதி னிலே என்ற படத்தின் மூலம் இயக் குனராக அறிமுக மானார்  .தன்னுடை ய முத ல் படத்தி ற்காக மாபெரும் அங்கீ கார த்தை பெற்றார் பார திராஜா .

குறிப் பாக இத் திரை ப்படம் பல்வேறு விரு து களை வெ ன்றது.  அதி லும் மயிலு  என்ற கதா பாத் திர த்தில் நடி த்திருந்த நடிகை ஸ்ரீ தேவி க்கு இ த்திரை ப்பட ம் மாபெ ரும் வ ரவே ற்பை  பெற்று த ந்தது  என்று கூட  சொ ல்லலாம் . ஆனால் இந்த திரை ப்ப டத்தி ற்கு மு ன்பா கவே பாரதி ராஜா ஒரு கதையை தயார் செய்து அதை ஜெ யலலி தாவிடம்  கூறியி ருந் தாராம் .

அந் தக் கதை யைக் கே ட்ட ஜெயல லிதா இந்த  படத் தை நீ ங்கள்  எடுத்து  விட்டா ல் இது சூ ப்பர் ஹி ட் படமாக அமை  யும் என்று பா ராட் டி னாராம் . மே லும் அ ந்த பட த்தில் தா ன் ந டிப்பதா க வும் ஜெ யல லிதா கூறியி ரு ந்தாராம் .பின்ன ர் ஒரு சில பிரச்ச னைகள்  காரண மாக அந்த ப் படத்தில்  ஜெயல லி தாவால் நடிக்க முடியா மல் போய் விட் டது.

அது மட் டுமில் லாமல் இந்த திரை ப் படம் அப்ப டி யே டிராப் செய்ய ப்பட்டது . இதன் பின்னர் தான் பாரதிராஜா 16 வயதினிலே என்ற படத்தை இயக்கி நல்ல வரவேற்பைப் பெற்றார் . மேலும் இந் த படத்தை   தொடர்ந் து  பல  படங்களை  இய க்கிய வந்த  பார திரா ஜா தான் எடு க்க முடி யாமல் நிறுத்தி ய தன் னு டைய முதல்  ப டத்தை எ டுக்க  முடிவு செ ய்தா ர்.அப்படி பாரதிராஜாவி ன் இயக் கத்தில் வெளி யான,

திரை ப்படம் தா ன் புதுமைப் பெண் . இந்த  திரை ப்படத் தில் ரேவ தி, பாண் டியன்  போ ன்ற பல நடிக ர், நடிகைகள் நடித் தி ரு ந்தனர். பாரதி கண்ட புதுமை  பெண் ணா க எடு க்கப்பட்ட இந்தத் தி ரைப்ப டம் ரசிகர் களிடை யே மிகப் பெரிய வர வேற் பை பெற்றி ரு ந்தது என்பது கு றிப் பிடத்த க்கது . இந்த தகவ ல் தற்போ து சமூக வலை த்தள ங்க ளில்  வெ ளியாகி   வை ரலாகி  வருகி ற து…

You might also like

Leave A Reply

Your email address will not be published.