படப்பி டிப் பின் போ து கமல் ஹா ச னை பார் த்து ப யந்து போ ன பிர பல நடி கர் ..!! இத னா ல் கோ பமடை ந்த இய க்கு னர் ..!! அது வும் எ ந்த ப டத் தில் தெ ரியு மா ..?? இ ணைய த்தி ல் வெ ளி யான சு வா ரி சிய த க வல் ..!!
தமிழ் சினிமா உலகின் உச்ச ந ட்சத்தி ரமாக வலம் வரு பவ ர் உலக நாய கன் க மல் ஹாசன் அ வ ர்கள். இவர் தன் னுடைய பட ங்கள் மூலம் பல புதி ய தொழில்நுட் பங் களை அ றிமு கம் செய்து வை த்தவர். குறி ப் பாக ஒவ் வொரு படங்க ளு க்கும் , ஒவ் வொரு விதமா ன க தாபாத் திரத் தில் நடித்து ரசி கர்க ளை கவ ர்ந்தார் என் று கூட கூ றலாம் . தற் போது இவர் இயக் குனர் லோகே ஷ் க ன கராஜ் இயக்கத்தி ல் விக்ரம் என் ற தி ரைப்ப டத்தில் நடித்து வரு கிறார் .
இந்த பட த்தில் கமல் ஹாச னுடன் இ ணை ந்து விஜய் சேதுபதி ,பகத் பாசில், ந ரே ன் போ ன்ற ப ல நடிகர்கள் நடி க்கி ன்றனர் .மே லும் இந்த படத்தில் ஷிவானி நாராய ணன் ,வி ஜே மகே ஸ்வரி , மை னா நந்தி னி போ ன்ற நடி கைகளு ம் நடித்து வ ருகின் றனர் . இதை யடுத்து சமீ பத்தில் இப்படத் தின் படப் பிடிப்பு முடிந்தி ரு ந்த நி லையில்,
இப் படம் ஜூ லை 3ஆம் தேதி தி ரையர ங்குக ளில் வெளியா கும் என்று அதிகார ப்பூர்வ மாக அறி விக்கப்ப ட்டது. இந் த தி ரை ப்படம் ரசி கர் க ளுக்கு ஒ ரு விரு ந் தாக அமை யும் என்றும் கூ றப்ப டு கிறது. இப் படியொ ரு நிலை யில் விக் ரம் பட த்தின் சூட் டிங் ஸ்பா ட்டில் ந டந்த ச ம் பவம் குறித்த தக வல் தற்போது வெளி யாகி யுள்ள து .
அ தை இ ந்த ப டத்தில் ந டித்தி ருந்த நடிகர் நரேன் கூறியி ருந் தார் . அந்த வகை யி ல் அவர் கூறியதாவது , கமல் சா ரை பார் த்து தான் நான் சினி மாவில் நடிக்க வே ண்டும் என்ற ஆசை யோடு வந்தே ன் . இப் போது கமல் சாருடன் நடிக்க வா ய்ப்பு கிடை த்தது என க்கு மிகப்பெ ரிய பாக் கி யம் என்றும் கூறி யிரு ந்தார் .
ஒரு முறை நடிகர் நரேன் கமல் ஹா ச னை பார்த்து சிறிய வசன ம் ஒன்றை பேச வே ண் டும் . ஆ னால் கம ல் ஹா சனை பார்த் த தால் ந ரேன் பய ந்து உளறி வி ட்டா ராம் . இது போல ப லமுறை டேக்கு கள் வாங் கி னாராம். ஒரு கட்ட த்தில் கடுப்பான இயக் கு னர் நீ ங்கள் நன் றாக தான் பேசு கிறீ ர்கள் ,
ஆ னால் கமல் சாரை பா ர்த்து பயப் படு கிறார் கள் எ ன்று கூறி யு ள்ளார் . அதற்கு அவ ரும் உ ண் மையில் எ னக்கு கம ல் சாரை பார்த்த தால் தான் பயம் வருகி றது என்று கூறி யிரு க்கிறா ர் . பி ன்னர் ஒரு வ ழியாக அந் தக் காட் சியை சிறப்பாக எடுத்த தா கவும் நடி கர் ந ரேன் கூறியி ருந் தார் என்ப து குறிப் பிடத்தக் கது…