ஷா லினி யை திரும ண ம் செ ய்து கொ ள்ள வே ண்டா மெ ன்று அஜித் தி டம் கூறி ய பிர பல நடிக ர் ..!! பல மு றை சொ ல்லி யும் கண் டுக் கொ ள் ளாத அஜி த் ..!! இத ற்கு எ ன்ன கார ண ம் தெரி யு மா ..?? பேட் டி யில் உண் மை யை கூ றிய ந டி கர் ..!!

0 4,508

த ற்போ து தமிழ் சினி மாவில்  முன்ன ணி நடிக ராக  வலம் வ ருபவ ர் நடி கர் அஜித் கு மா ர் அவர் கள் . இவ ரின் நடிப்பி ல் சமீபத் தில்  வெளி யான  வலிமை  தி ரைப் படம் நல்ல  வரவே ற்பை பெற்று ஓடி  வரு  கிறது . பி ன்னர் மீ ண்டும் எச் வினோ த்- அஜி த் கூட்ட ணி யில் ஒரு பட ம் உரு  வாக உள்ள து  . இப்ப டத் தில் நடிகர் அஜித் மாறு பட்ட கதாபா த்தி ரத்தில்  நடிக்க  உள்ளதா கவும் ச மீபத் தில் கூற ப்ப ட்டது  . மேலும்  த மிழ் சி னிமா வில் இருக்கு ம்  மு க்கிய ஜோ  டிகளில் ஒருவ ர்கள் தான் ஷா லினி மற்றும் அ ஜி த் .

இரு வரு க்கு ம்  அமர் க்க ள ம் பட த்தில்  போ து ஏற்பட் ட காத லா ல்  கடந்த 2000 ம் ஆண்டு இருவரும்  திரும ணம் செய்து கொ ண்டார். திரு ம ணமா  ன இவ ர்களுக்கு ஒரு மகள் ஒ ரு மகன்  உள்ள ன ர் .இப் படி யொரு  நிலையி ல் அஜி த் மற்றும்  ஷா லினி திரு மண ம் கு றித்த சில  விஷ யங்களை ந டிகர் ர மேஷ் கண் ணா தற்போது பகிர்ந் துள் ளார் .

அந்த வ கையில் அம ர்க்க ளம் திரைப் படத் தின் போது  அஜித் திற்கு ம் ஷாலி னிக் கும்  இடை யே கா தல் ஏற்பட் டுள்ளது .அப்போது அந்த  படத்தில் நடி த்த கா மெ டி நடிக ர் ரமேஷ் க ண்ணா செஞ்சி மலை க் கோ ட்டையில் சூட்டிங் நடை பெற்ற பொ ழுது அஜி த்திடம்,  நீ ஷாலி னியை திருமண  ம் செய்து  கொ ள்ள வேண்டாம்  என்று  கூறி யுள்ளார்.

அவர் இவ் வாறு கூ றி யதற்கு  முக்கிய கா ர ணம் சி னிமா உ லகி ல்  இ ருந்து  வரும்  நீங்கள் இ ரு வரும்,திருமணம் செ ய்து கொ ண்டா ல் யா ரேனும் ஒருவர் சினி மாவை   விட்டு விலகி குடும்பத்தை பார் க்க வே ண்டும் என்று கூறியு ள்ளார்.  இதை அஜி த்தி டம் பல முறை  ரமேஷ்  கண்ணா  கூறிய தாகவும்  கூறப் படுகி  றது .

ஆ னால் அஜித் ஷா லி னி மீது வை த்திரு ந்த அள வற்ற கா தலால்  அதை யெ ல்லா ம் கண் டுகொ ள்ளாம ல் திரு மணம் செய்து கொண் டார் . திரு மண த்திற்கு  பிறகு ஷாலி னி சினி மா வை விட்டு  விட்டு குடும் பத்தி னை பார் க்க ஆ ரம்பி த்துவி ட்டார் . இதை  ஒரு பேட்டியில் ரமேஷ்க  ண்ணா  கூறியி ருந்தார் என்பது குறி ப்பி டத்தக்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.