பிக் பா ஸ் பிர பலத் தை வை த்து புதி ய பட த் தை எடு க்கு ம் இயக் கு னர் சே ரன் ..!! சற்று ம் யா ரும் எதிர்ப் பார் க்கா த கூட் ட ணி ..!! அ துவும் இந் த பட த்தி ன் நடி கை யா ர் தெரி யு மா ..?? இணை யத்தி ல் கசி ந்த தக வ ல் ..!!

0 296

சேர ன் த மிழ் திரைப்பட இய க் குனர் மற்றும் நடி கர் ஆவார். இ வர் ஆரம்ப காலக ட்டங்களி ல் சில தி ரை ப்படங்களி ல் தயா ரிப்பு மே லாள ராக பணிபுரி ந்து வந்தார். பின்னர் இயக் குனர் கே எஸ்  ரவிக் குமார் இயக்கத் தில் வெ ளியான புரியாத புதிர் எ ன்ற தி ரைப்ப டத்தி ன் மூலம் உதவி இயக்கு னராக பணி யாற்றி னார். இத னைத் தொடர்ந்து  சேரன் பாண் டியன் முதல் நாட்டா மை படம் வரை கேஎ ஸ் ரவிக் குமார் உடன் இணை ந்து பணி யாற்றி வந் தார் .

மேலும் கமல் ஹா சனுடன் இணை ந்து மகா நதி படத்தி ல் உதவி  இ யக்கு னராக இருந்து ப ணியா ற்றி னார்  என்ப தும்  குறி ப்பிடத் தக்கது.  இதன் பிறகு  1997ஆம் ஆண்டு பார தி கண்ண  ம்மா என்ற திரை ப்பட த்தின் மூலம் இயக் குன ராக அ றிமு கமா னார் . தன் னுடைய மு தல் படத்தி லேயே நல்ல அங் கீகா ரத்தை  பெற்றார் . பி ன்னர் இந்தப் படத் தைத் தொடர் ந்து பொற் காலம் ,

தேசிய கீதம் ,வெற்றி க்கொடி கட்டு ,பாண் டவர்பூமி , ஆட் டோகி ராப் போன் ற பல  பட ங்க ளை இயக்கி ரசிகர் களிடை யே நல்ல வரவே ற்பை பெ ற்றார்.  குறிப்பா க இவரின் ப டங்கள் அழுத் தமான குடும்ப கதைகளை மைய மாக வை த்து எடுக்கப் பட்டி ருக்கும் . இத னிடையே பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டி யா ளராக கலந்து கொ ண்டார் இய க்குனர்  சேரன் அவ ர்கள் .

இப் படி யொரு நிலை யி ல் இய க்குனர் சேரனின் அடுத்த படத்தி ற் கான எதிர்பா ர்ப்பு ரசிகர் களி டையே அதிக ரித்து ள்ளது.  இவரின் அடுத்த பட த்தில் யார் நடிக்கப் போ கிறா ர்கள்  என்ற பெரும் எதிர் பார் ப்பு ரசிக ர்களி டையே  நிலவி வந்த  நி லையில் பிக் பாஸ் சீசன் 4   டைட்டில் வின் னர் ஆரி அர்ஜுன ன் மற் றும் பேச்சுலர் படத்தி ல் நடித் த நடி கை தி வ்ய பாரதி  போ ன்ற ,

இருவ ரையும்  வைத்து  இயக் குனர்   சேரன்  ஒரு பட த்தை எடுக்க உ ள்ளதா க த கவல் வெளி யாகியு ள்ளது. இப்பட த்தின் பூஜை சமீப த்தில் தொ டங்க ப்பட்ட நி லையில் கூடி ய விரை  வில்  படப் பிடி ப்பு நடத்தப் படும் என்று கூறப் படு கிறது . மேலும் இந்த திரைப் படம் திரை யர ங்கில்  வெளியா காமல்  நேரடி யாக ஓடிடி தளத்தில் வெ ளியாக உள்ள து என் றும் கூறப்ப டுகி றது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.