இதி ல் நா ன் நடி க்க மாட் டே ன் , முடி ந்தா ல் விஜய் யை நடிக் க சொ ல் லுங் கள் ..!! அது வும் , எந் த படத் திற் கு தெ ரியு மா ..?? பிர பல இயக் குன ரே கூ றிய அ திர்ச் சி தக வல் ..!! இ தோ நீங் க ளே பாரு ங் க ..!!

0 516

தமிழ் சினி மா உலகி ல் ஒவ் வொரு  காலகட் டத்தி லும் ஒவ்வொ ரு நடிகர் கள் வலம் வ ருகின்ற னர் . அப்படி எம் ஜி ஆர்- சிவா ஜி, ரஜினி- கமல் தொ டங்கி இப்போது விஜய் – அஜித் நல்ல வரவே ற் பை  பெற்று வருகி ன்றனர்.  மே லும் ஆரம்ப கால கட்டத்தில் ஒன் றாக நடித்தி ருந்த அஜித் ம ற்றும் விஜய் பின்னர் தங்களு க்கான  ஒரு பா ணியில் படங்க  ளை தேர்வு செய்து நடித்து வந் தனர் . தற் போது விஜய் அஜித் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளி யாகியு  ள்ளது .

அந்த வகை யில் தமிழ் சினிமாவில் இருக்கும்  முக்கிய  இயக்குனர் களில்  ஒருவரா க இருந்து  வருப வர் தான் இய க்கு னர் ராஜ குமா ரன் அ வர்கள் . இவர் இயக் குன ர் மற்றும் நடி கரா கவும் பல படங்கள் பணி யாற் றியுள் ளார். இவர் 1999ஆம் ஆண்டு வெளி யா ன நீ வரு வாய்  என  என்ற  திரைப் படத்தின் மூலம் இய க்கு னராக அறிமுக மானா ர்.

இப் போ து இந்த  திரைப் படம் குறித் த ஒரு சு வாரஸ் ய  தகவ லை  கூறி யுள்ளார் . அ தில் அ வர் கூறி யதாவ து,  நீ வருவா ய் என திரை  ப்ப டத்தில் முதலில் நடிப்ப தற்கு  விஜ யிடம் தான் பேசப்ப ட்டதாம். ஆ னா ல் அப்பொ ழுது விஜயி ன் கால்ஷீட் கி டைக் கா ததால் நான் கெஸ் ட் ரோ லில் நடிக் கி றேன் எ ன்று கூறி  விட்டா ராம் விஜய் .

இதன்  பிறகு அ ஜித்திடம் முக்கிய கதா பாத்திர த்தில் நடிப் பத ற்கு  கேட்டோம். ஆனால் அ ஜித் மறுத்து விட்டா ர்.  அதற்கு ஒரு காரண த் தையும் கூ றினார் . அதில் அஜி த் கூறிய தா வது , பொ துவா க ஹீ ரோயி  ன் ஹீரோ வை கடை சிவரை பி டிக்க வில் லை என் று சொன்னா ல் அது  நன் றாக இரு க்காது .

மே லும் மௌ ன ராகம் தி ரைப் படத் தில் மோகன்  முக்கி ய கதா பாத் திரத் தில் நடித் திரு ந்தார் . இ ந்த படத்தில் ரேவ தி கடைசி வரை மோ கனை வே ண்டா ம்  வேண்டா  ம் எ ன்று கூ றிய தால் இந்த  திரை ப்ப ட த்திற்கு பிறகு மோ கனுக்கு மார்க் கெட் இல் லாமல்  போய் விட்டது.

ஆனால் இந்த  திரைப்படத் தில் சி ல நிமிட காட் சிகளில் வ ந்தாலும் கா ர்த்திக்  மார்க்கெ ட் குறை யாமல் இருந் து வந்தார் . அதனா ல் தான் மு க்கிய க தா பாத் திரத்தில் நா ன் நடிக்க  மறுக் கிறே ன் ,  தை ரியமி ருந்தால் நடிகர் விஜய் சாரை  ப ண்ண சொல் லுங்க என்று கூ றினா ராம் .

இ தன் பிற கு தான் அஜி த் இந் த பட த்தில்  கெஸ்ட் ரோ லி ல் நடி த்தார் . மே லும் பார்த் திபன் மு க்கிய கதா பாத்திரத்  தில் நடிக்க ஒப்புக் கொ ண் டார்  என்று  கூ றியி ரு ந்தார் இ யக்கு னர்   ராஜ குமா ரன் அ வர்கள். இந்த த கவல் தற் போ து  இணை ய த்தில் தீ யாய்  பரவி வரு கிறது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.