பிர பல பின்ன ணி பா டகி சித் ரா வின் க ண வரை பார் த்துள் ளீர்க ளா ..?? அட, இந் த பிர பலம் தா ன் இவரி ன் கண வ ரா ..?? முத ல் முறை யா க வெ ளி யா ன புகை ப் படம் இ தோ ..!! லைக் குக ளை குவி க் கும் ரசி க ர் கள் ..!!

0 1,225

இந் திய  தி ரை யு லகில் 25 ஆ யிரம் பாட ல்களுக் கு மேல் பாடி இந்திய அளவில் பிரபல மா னவர் தான் பாடகி சித்ரா அவர் கள்.  இவர் த மிழ்,  தெலு ங்கு, மலை யா ளம், கன் னடம், சமஸ் கிருதம், ஹி ந்தி என பல மொழி களில் ஏரா ள மான பாடல் களை பாடி யுள்ளா ர் . திரு வனந் தபு ரத்தில் வா னொலியில் பாடகராக ப் பெயர்  பெற்ற கி ருஷ்ணன் நாய ருக்கும் , வீணை வித்த கி  சாந் தகு மா ரிக்கும் இளை யமக ளாக பிற ந்தவர் தான் பாட கி சி த்ரா அவர் கள்  .

இவரின் ச கோதரி யான பீனா, இ னிமை யான குர லைக் கொ ண்டிருந் தார். கிருஷ் ணன் நாய ருடை ய ம னைவி ஒரு பள்ளி யில் இசையும் கற்பி த்து வந் தார் . ஒரு இசை குடு ம்பத் தில் பிறந் த சித் ரா பள்ளி யில் படித்து க்கொ ண்டிருக் கும் போ தே பாடக ர் கே ஜே ஜேசு தாஸ்  அவ ர்களுட ன் இ ணை ந்து பா டும் வாய் ப்பை ப் பெற்றா ர் பாடகி சித் ரா  .

மேலும் இதை  தொட ர்ந்து இளை  யரா ஜாவி ன் இசை யில் இவ ரின் குரலில் வெ ளியான பூஜை க் கேத்த பூவிது, துள் ளி எழு ந்தது  பாட்டு ,ஒரு ஜீவ ன் அ ழைத் தது, சின் ன கு யில் பா ட்டு போன் ற பல பாடல் களால்  த மிழ் ர சிகர்க ள் மத்தி யில் பெரி தும் பிர பலம் அ டைந் தார் சித் ரா . மே லும் ரசி கர்கள் இவ ரை சின்ன கு யில் சி த்ரா என் று அ ன்போ டு அ ழை த்தும் வந் தனர்.

இத ன் பி ன்னர்  சிந்து  பைரவி  படத்தில்  இடம் பெற்ற நா ன் ஒரு சிந் து காவ டி சிந்து ம ற்றும் பா டறியே ன் படிப் பறி யேன் போ ன்ற பாடல்க ளைப் பாடி தே சிய விருதை யும் வெ ன் றார் . இதை த் தொட ர்ந்து  பல முன் னணி இசைய மைப்பா ளர்களின்   இசை யில் பல பாட ல்க ளை பாடி நல்ல அங்கீகாரத்தை பெற் றார்  பாடகி சித்ரா .

இ வர் தற்போ து  விஜய் தொலைக் காட்சி யில் ஒளி ப்பரப் பாகி வரும் சூப் பர் சிங்க ர் நிகழ் ச்சியி ல் நடு வராக பணி புரிந்  து வருகி றார் . மேலு ம் சித் ரா 1988ஆம் ஆண் டு விஜய்  சங்கர் எ ன் பவரை திரும ணம் செ ய் து கொ ண் டார்.  திருமண மான இவர் களுக்கு  நந் தனா எ ன்ற ஒரு  பெண்  குழ ந்தை பிறந்தது .

ஆ னால் நந்த னா த ன்னு டைய ஒன்பதா  வது வயதிலே  யே   இற ந்து விட் டார் . இப்படி யொ ரு நி லையில்  சி த்ரா மற்றும் அ வரின் கண வரான விஜய் சங்கர்  இருவ ரும்  இ ணை ந்து  எடுத்து க்கொ ண்ட அழகிய புகை ப் படங்க ள் தற்போ து சமூக வ லைத்தள ங்களில் வெ  ளியாகி உள்ள து . இதோ அந் த அழகிய ஜோ டியி ன் புகை ப்பட ம் நீங்க ளும் பாருங் க…

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.