தே வா வின் வாழ்க் கை யை மாற்றி ய முக் கிய பிரப லத் திடம் இருந் து வந் த போ ன் கா ல் ..!! இத னால் பி ரபல நடிக ருக் கு தே வா செய் த தர மா ன சம்ப வ ம் ..?? வெளி யா ன தக வ லை கண் டு வியந் து போ ன ரசி கர் க ள் ..!!

0 183

தமிழ்  சினி மாவில்  இருக்கும்  முக்கிய இசை யமை ப்பாளர்க ளில் தேவா அவர்க ளுக் கும் ஒரு தனி இடம் உண்டு.  இவ ர் மேற்கத் திய இசைக் கருவி களைக் கை யா ளும் திறன் ப டைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மே ற்கத்திய இசை யை பயின்றார் . இவர் 1989 ஆம் ஆண்டு வெளியா ன மனசுக் கேத் த மகராசா என்ற படத்தின் மூ லம் இ சைய மைப் பாளரா க அறிமுக மானார் . இதனைத்  தொ டர் ந்து வை கா சி பொ ற ந்தாச்சு  ,வசந்தகால பற வை, அ ண் ணா மலை , சூரியன் போன்ற பல படங்களுக்கு இ சைய மை த்து  இருந்தார் .

மே லும் தேவா பல  கானா பாட ல்களை  எழுதியு ம் , அந்தப் பா டலைத்  தா னே பாடியு ம் உள்ளார் .  இவருடைய கா னா பாடல்கள் பெரும் பாலும் செ ன்னை தமிழில் இருக்கும் . த ன்னு டைய  வித்தியா சமான இசையால் மக்க ளை கவர்ந்த தேவா தே னிசைத் தென் றல் என்று அ ழைக்கப் படுகி றார்.  இந்நி லை யில் தேவா ஒரு முக்கிய தகவ லை பகிர்ந் து ள் ளார் .

அந்த வ கையில்  தேவா ஒரு முறை  ஏவி எம்  ஸ்டூடி யோவி ல் கம்போ சிங் செய்து கொ ண்டிருந் தபோது கவிதா லயாவி லிரு ந்து இயக்குனர் கே பால ச்சந்தர்  போன் கால் வந்து ள்ளது . அப்போது தன் னு டைய பட த்தி ற்கு இ சை அ மைக்க வேண்டும் என்று கே பாலச் சந்தர் கூறி யுள்ளா ர் .

இத னைக்கேட்ட தேவா இதற் குத்தா ன் சார் இத்த னை நா ளாய் காத் திருந்தே ன் ,க ண்டிப்பாக  செய்கி றேன்  என்று கூறியு ள்ளார் . அ தற்கு பதி லளித்த கே பா லச் சந்தர் என்னு டைய படத் தில் இல்லை , என் னுடைய சிஷ் யன் இய க்குகி றான் ,அவ ன்  படத்தி ற்கு நீங்கள் இசை அமைக்க  வேண்டும்  என்று கூறியு ள்ளார் .

அதன் பின்னர் யார் கதா நாய கன் என்று  கேட்க  மாட்டா யா .? சூப்பர்  ஸ்டார் ரஜினிகா ந்த் தா ன் ஹீ ரோ என்று கூறிய தும்,ஒரு நிமிடம் வாய டைத்து என்ன சொல்வ து என்று  தெரியா மல் மகி ழ்ச்சியில் இருந் துள் ளார் தேவா அவ ர் கள் . அந்த  வகை யில் சுரேஷ் கிரு ஷ்ணா இயக்கத் தில் சூப்பர்  ஸ்டார் நடி ப்பில் உ ருவா ன பாட்ஷா படத் திற்கு  தான் ,

இசை யமை க்க தேவா விடம் இயக் குனர் பாலச் சந்தர்  கேட்டு ள்ளார்  .மேலும்  இவர்க ளுடன் பணி யா ற்றுவது மிகப் பெரிய சந்தர் ப்பம் எ ன்று உடனே தன் னுடைய கால்ஷீட்டை ஒதுக் கியுள் ளார் தேவா . இதன் பின் னர் வெளி யான பாட் ஷா திரை ப்படத்தி ன் பாடல்கள் பட் டி தொட்டியெ ங்கும் ஹி ட்டடித் தது .

அது வும் குறிப் பாக ரஜி னிகா ந்தின் டைட்டில் கார்டு மியூசிக்கில் வரும் தே வாவின் இசை தான் இன் று வரை போ டப்பட்டு வ ருகி றது .அந் த அளவி ற்கு தன்னுடைய இசை யால் ரஜினி காந்தி ற்கு  மிகப்பெரிய வர வே ற்பை பெற்று தந்தார்.  இப் படித் தான் தனக்கு பாட்ஷா படத்தில் இசை ய மைக்கும் வாய்ப்பு கிடைத் ததாக இசை ய மைப்பா ளர் தே வா கூறியி ருந் தார் என்பது கு றிப்பிட த்தக் கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.