என் னது , ஆ யிர த்தில் ஒரு வன் படத் தில் சூப்பர் ஸ் டார் ரஜி னிகா ந்த் உள் ளா ரா ..?? இது வ ரை யாரு ம் பார் த்திடா த புகை ப்பட ம் ..!! இ தோ நீங் களே பா ருங் க ..!! வெ ளியா ன புகை ப்ப டத் தை பா ர்த்து விய ந்து போன ர சி க ர் கள் ..!!

0 29,110

தமிழ் சினி மா  உல கில் இருக்கும் வித்தி யா சமான இய க்குனர் களில் ஒ ருவர் தா ன் இயக் குனர்  செல் வரா கவன் அவர்கள் . இவ ரின் இயக்க த்தில்  வந்த பல திரை ப்பட ங்கள் வெ ளி வந்த நேரத்தில்  கொண் டாட படாமல் தற்போது தா  ன் ரசி கர்க ளால் கொண்டாடப்பட்டு வருகிறது . அந்த வகை யி ல் ஒரு திரை ப்படம்தான் கடந்த 2010ஆம் ஆண்டு வெளி யான ஆயிரத் தில் ஒ ருவன் .இந்த படத்தில் கார்த்தி, ரீமாசென், பார்த்திபன் ,ஆண்ட் ரியா போன்ற  பல முக்கிய நட்சத் திரங் கள் ந டித்திருந்தனர்.

இத்திரை ப்படத்தி ற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசைய மைத்தி ருந்தார் . இதை யடுத்து  இ ந்தப்படத்தில்  வரும் பிஜிஎம் இன்ற ளவும் ரசிக ர்களா ல் வைர லாக்க ப்பட்ட வருகிறது.மே லும் கிராபி க்ஸ் டெக் னாலஜி பெரி தா க இல் லாத அந் தக் கால கட் டத்தி லேயே ஒரு மிகச் சி றந்த ப டைப்பை கொ டுத்து இரு  ந்தார் இயக் குனர் செ ல்வராக வன் அவர்க ள்.

கிட்டத்தட்ட  மூன்று வருடங்களாக எடுக்கப்பட்ட   இத் திரை  ப்படம் அப்போது  ரசிகர் க ள் மத்தியி ல் எதிர்பார் த்த வரவே ற்பைப் பெற வில்லை .த ற்போது இ ந்த படம் வெ ளி யாகி கிட்டத்தட்ட 12 ஆ ண்டுகள் ஆன நிலையில் , ரசிகர்கள் இப்படத் தை  தலை மேல் வை த்து கொண் டாட து வங்கி யுள்ளனர் .

இந்நி லையில் இந்தப் படத் தின் இரண்டா ம் பாக ம் உருவா க உள்ளதாக ச மீபத்தில் இயக்குனர் செல்வ  ராகவன் அறிவித் திருந்தா ர் .அதில் நடிக ர் தனுஷ்  முக்கிய கதா பாத்தி ரத்தில் நடிக்க உ ள்ளதாகவும் கூற ப்பட்டது . இ ப்படியொ ரு நிலை யில் மாபெரும் படைப் பான ஆயிரத் தில் ஒருவன் படப்பி டிப்பிற் கு,

ஒரு நாள் நேர  டியாக சென்று பார் த்துள் ளார் நடிகர் சூப்பர் ஸ் டார் ர ஜினிகா ந்த் அவர்கள் .அப்போ து எடுக்க ப்பட்ட புகைப் படம் ஒன்று தற்போது  சமூக வலைத்த ளங்களி ல் வெளியா கி வைர லாகி வருகிறது . இதோ அந்த பல ரும் பார்த்திடாத  பு கை ப் படம் நீங் களும் பாருங்க…

You might also like

Leave A Reply

Your email address will not be published.