இனி மே ல் எந் த பட த்தி லும் கீர்த் தி சு ரே ஷுடன் நடி க்க மா ட் டேன் ..!! வெளி ப்படை யாக கூறி ய சிவகா ர்த்தி கே யன் ..!! இதற் கு என் ன கா ர ணம் தெ ரியு மா ..?? இ ணை யத் தில் வெ ளி யா ன த க வல் இ தோ ..!!
தற்போது தமிழ் சினிமா வில் முன்ன ணி நடிக ராக திக ழ்ந்து வருப வ ர் நடிகர் சிவ கார்த் திகே யன் அ வர்கள் . ஆர ம்பத் தில் தொ குப் பாளரா க தன் னுடைய பயண த்தை தொ டங்கிய இவர் இன்று தவிர்க் க முடியா த நடிகராக வலம் வரு கிறார் . இவர் நடிகர் மட்டுமல்லாமல் பாடகர் ,மிமிக்ரி கலைஞர் ,பா டலா சிரியர் ,தொகு ப்பாளர், த யாரிப் பாள ர் என் று பன்முகம் கொண்டவராக வி ளங்கு கிறார் . மேலும் இவரின் நடிப்பில் வெளி வரும் படங்கள் அனை த்தும் ம க்களிடையே ந ல்ல வரவேற் பை பெ ற்று வரு கிறது.
அ ந்த வகை யில் சமீப த்தில் இயக் குனர் நெல்சன் இயக் க த்தில் இவரின் நடிப்பி ல் வெ ளியான திரை ப்படம் தா ன் டாக்டர் . இ த்திரை ப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாத னை படை த்தது . இத னைத் தொடர் ந்து தற் போது சிவகா ர்த்தி கேய ன் அ யலான் , டான் போ ன்ற படங் களி ல் நடித்து ள்ளார் .
மேலும் டான் திரைப்படம் விரை வில் வெளி யா கும் என் று கூற ப்ப டுகிறது . இதனை த் தொடர் ந்து உலக நாய கன் க மல் ஹாச ன் தயாரிப் பில் உ ருவாகு ம் படத் திலும் சிவகார்த்திகேயன் ந டிக்க உள் ளார் . இத னிடையே த மிழ்மொழியை யு ம் தாண்டி தெலு ங்கு படம் ஒன் றிலும் நடி க்க ஒப்பந்த மாகியுள் ளார் ந டிகர் சிவ கார்த் தி கேயன் .
தற்போது தெ ன்னி ந்திய சினி மாவி ல் பிரபல நடிகை யாக திகழ்ந்து வ ருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள். இந் நிலை யில் என் னு டைய படத்தில் நடிகை கீர்த்தி சு ரேஷ் நடிக்க வே ண்டாம் என்று நடி கர் சிவகா ர்த்தி கே யன் கூறி ய தகவல் தற் போது இணை யத்தில் வெளியா கியு ள்ளது . அந்த வ கையில் கடந்த 2016 ம் ஆண்டு சிவகா ர்த்தி கேயன் மற் றும் கீ ர்த்தி சுரேஷ் நடிப் பில் வெளி யான திரைப்படம் தான் ரெமோ.
அறிமு க இயக் குன ரான பாக்ய ராஜ் கண் ணன் என் பவர் இயக்கத் தில் வெளி யான இத்தி ரைப்பட ம் மாபெரும் வரவே ற்பை பெற்றது . ஆனால் இந்த படத்தில் முதலில் கீர்த்தி சுரே ஷுடன் நான் நடிக் க மாட் டேன் என்று கூறியு ள்ளார் நடிகர் சிவ கார் த்திகேயன் . காரணம் ஒரே நடிகை யுடன் அடுத் தடு த்து நாம் படங்களில் நடித்தால் அந்த நடி கையு டன் சேர்த்து கிசுகிசு எழுதுவ தை வழக்க மாக வைத் துள்ளனர் .
இந்த காரண த்தினா ல் தான் கீர்த்தி சு ரே ஷுடன் இணை ந்து நடிக்க மா ட்டேன் எ ன்று சிவகார்த் தி கேயன் கூறினா ர் . ஏற்கனவே ரஜினி முருகன் படத்தில் கீர்த்தி சுரே ஷுடன் இ ணைந்து நடி த்து விட் டேன் மீ ண்டும் நடித்தால் கிசுகிசு எ ழுதி விடு வா ர்கள் என்ற கார ணத்தி னால் தான் வேண்டாம் என்று மறு த்த தாக கூறப்ப டுகிறது.
பி ன்னர் இந்த படத்தின் இயக் குனர் இ ந்த க தைக் கு கீர்த் தி சு ரேஷ் பொரு த்த மாக இ ருப்பார் என் று கூற , வேறு வழியில் லாமல் சி வகார்த்தி கேயன் அவரு டன் இணை ந் து நடித்தார் . பின்னர் அவர் கூறியது போ லவே இந்த பட த்தில் அ வரின் கதா பாத் திரம் பெரிதும் பேசப்ப ட்டது . இந்த தகவல் தற்போது இ ணையத் தில் வெளி யாகி வைரலா கி வ ருகிறது…