முத ல்வன் பட த்தி லிருந்து க மல் விலகி யத ற்கு இ து தா ன் காரண மா ..?? தயக் கம் கா ட்டிய இ யக்கு னர் ஷ ங்கர் ..!! பி ன்னர் பட மே வே ண்டா மெ ன்று வில கிய கம ல் ..!! என் னவெ ன்று நீ ங்க ளே பா ருங் க ..!!
தமிழ் சினிமா உ லகி ல் பிரம்மா ண் ட படங் க ளை இயக் கி தன க்கெ ன ஒரு தனி இடத்தை ப் பிடித் துக் கொ ண் டவர் இயக் குன ர் ஷ ங்கர் அவர் கள் . ஆரம்பத் தில் து ணை இயக் குன ராக பணி யாற்றி வந்த இ வர் அர்ஜு ன் நடிப்பில் வெ ளி யான ஜென் டில்மே ன் என் ற படத்தி ன் மூ லம் இயக்குன ராக அ றிமுக மா னார் . மே லும் தன் னுடைய மு தல் படத்தி லேயே மாபெரும் வெ ற்றி கண் டார் இயக்குனர் ஷங்கர் அவ ர்கள் . இத னா லேயே இவரி ன் அ டுத் தடுத்த பட ங்களுக்கு மி கப்பெ ரிய எ திர் பார்ப்பு இரு ந்து வ ந்தது.
இவர் இது வரை தமிழ் சி னி மா வில் இருக்கு ம் மு ன் னணி நடி கர்க ளான ர ஜி னி ,கமல் ,அர் ஜுன், விஜய், வி க்ரம் போ ன் ற பல நடி கர் களை வைத்து படம் இயக்கி மா பெரும் வெற் றி க ண்டு ள்ளார் . அதி லும் கு றிப்பாக ரஜி னியை வைத் து எ டுத்த மூன்று படங்களும் மா பெ ரும் வெ ற்றி பெற் றது . மேலும் இய க்குனர் ஷங் கரை பொ ருத் தவரை ,
தன் னுடைய க தைகளு க்கு ஏற்ற திற மை யான நடி கர் களை வை த்து படம் எடுப் பது தா ன் வழ க்கம் . அந்த வகை யில் இயக்குனர் ஷங்கர் 1999 ஆம் ஆ ண்டு அர்ஜுனை வைத்து முதல்வ ன் என்ற தி ரைப்ப டத்தை இயக்கி இரு ந் தார்.ஒரு நாள் முதல் வன் என்ற கதைக் கரு வை வைத்து எடுக் கப்பட்ட இத் திரை ப்படம் ரசிக ர்களிடை யே மாபெரு ம் வரவே ற்பை பெ ற்றது .
ஆனா ல் உண் மை யில் இந் தப் படத் தில் மு தலில் ஹீரோ வாக க மிட்டா னா து உலக நாய கன் கமல் ஹா சன் தா னாம் . அந்த வகை யில் மு தல்வ ன் படத் தின் க தை யை கேட் டுவிட்டு நன் றாக இருக் கிறது ,ஆனால் ஒரு சி ல மாற் றங் களை செய் தால் இன்னு ம் சிறப் பாக இ ருக் கும் என் று ஷங்க ரிடம் கமல் கூறி யு ள்ளார். ஆனால் இய க்குன ர் ஷ ங்கர் ஒரு சில மா ற் றங்கள் செய் தால்,
படத் தின் க தையை தொய் வடை ய செய் யும் என்ற காரண த் தி னால் யோ சித்துக் கொண் டி ருந்தாரா ம் . பின்னர் இ தை உண ர்ந்து கொ ண்ட கமல் உடன டியா க பட த்தில் ஒரு சில மா ற்ற ங்களை செ ய்து வேறு ஒரு நடிகரை நடி க்க வை யு ங்கள் என்று சொல் லிவி ட்டு அந்த படத் திலி ருந்து வில கி விட்டா ராம் . பின்ன ர் அத ற்கான காரண த்தையும் கூறியு ள்ளார் கமல் .
ஏனெ ன்றால் சில மாற்ற ங் கள் கமல் செ ய்ய ச் சொ ல்வ தும் , ஷங்கர் அதை மாற்றம் செய்தா லும் அது இரு வருக்கும் இடையே ஒரு சில கரு த்து வே றுபா டுகளை உண்டா க்கிவி டும் . அதனா ல் படத்தில் ஒ ரு சில மா ற்றங்க ளை செ ய்து வேறு ஒரு நடி கரை வைத்து வெற்றி காண் பது சிறப்பு என்று பதில ளித்து ள்ளார் கமல் .
பின்ன ர் இயக் குனர் ஷங் கர் நடிகர் அர்ஜு னை வைத் து இயக்கி மா பெரும் வெற்றி க ண்டார். ஏற்க னவே உல க நாய கன் மற்றும் ஷங்கர் கூ ட்டணி யில் வெ ளியான இ ந்தியன் தி ரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நி லை யில் , தற்போது இருவரும் இணை ந்து இந்தி யன் 2 என்ற படத்தில் பணியா ற்ற உள் ள னர் . விரை வில் இந்த படம் குறித்த தகவல் வெ ளி யாகும் என்று எதிர்பார் க்கப்படுகிறது…