14 வரு டங்க ள் கழித் து சூப் பர் ஸ்டா ர் ரஜி னியு டன் இ ணை யும் முக் கிய பிரப லம் ..!! சற்று ம் யா ரும் எதிர்ப் பார் க்கா த கூட் ட ணி ..!! யா ரென் று நீங் க ளே பா ருங் க ..?? வெளி யா ன தக வ லை க ண்டு விய ந்து போ ன ரசி கர் க ள் ..!!
தமிழ் சினி மா உல கில் அன் று முதல் இன்று வரை ம க்கள் மத்தியி ல் சூப்பர் ஸ்டாராக தி கழ்ந்த வர் வ ருபவர் நடிகர் ரஜினி காந்த் அவ ர்கள் . ஆரம்பத்தில் பல வெற்றி படங்களை கொடுத்து வ ந்த இவ ரின் சமீபத் தில் வெளி யான திரைப்ப டங்க ள் எதுவும் நல்ல வர வே ற்பை பெற வில்லை. அந்த வகை யில் கடை சியாக இய க்கு னர் சிறுத் தை சிவா இ யக்கத் தில் அ ண் ணா த்த எ ன்ற தி ரைப்ப ட த்தில் ந டித்திரு ந்தார்.
இந்த படத்தில் ர ஜினி, கீ ர்த்தி சுரேஷ், ந யன்தாரா , சூரி போன்ற பல முக்கிய நட்சத் திரங்கள் நடித்தி ருந் தாலும் மக்களி டையே இந்த திரை ப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களி ன் அடு த்த தி ரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவி ல் எதிர் பார்ப்பு இருந்து வருகிறது .அந்த வ கையில் இவ ரின் அடு த்த படத்தை,
யார் இய க்கப் போகி றார் கள் என்ற கே ள்வி ரசி கர்க ளிடை யே எழு ந்து வந்த நிலை யில் சூப்ப ர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்க ளின் அடுத்த பட த்தை இ யக்கு னர் நெல்சன் தான் இயக் கவுள்ளா ர் என்று அதிகா ரப்பூ ர்வமா க தகவ ல் வெளி யாகியு ள்ள து .மே லும் சமீப த்தில் கூட அதை அறிவி க்கும் வகை யில் ஒரு வீ டியோவும் வெ ளியா கி யிரு ந்தது.
இந்த படத்திற்கு அனிருத் இசை யமைக் கவுள் ளார் . இந்நிலை யில் இந்த படம் குறித்த ஒ ரு முக்கிய தகவல் ஒ ன்று வெளியா கியு ள்ளது . அ ந்த வகை யில் ரஜினி 169 படத்தில் வைகை புயல் வடி வேலு அவர் கள் நடி க்க உள்ள தாக தகவல் வெளியாகி யுள்ளது . ஏற்கனவே இவர் களி ன் கூட்டணி யில் வெ ளிவந்த பல படங்கள் நல்ல வரவே ற்பை பெ ற்றது.
மே லும் கடை சியாக 14 ஆண் டுகளு க்கு முன் வெ ளியான குசே லன் என்ற திரை ப் படத்தில் ரஜி னி மற்றும் வ டிவே லு ஆகிய இ ருவரு ம் இ ணை ந்து நடித்து இருந் தனர். இதன் பிறகு இந்த படத் தில் இருவ ரும் இ ணைய உள்ள து ரசிக ர்களு க்கு மிகப்பெ ரிய எதிர்பா ர்ப்பை ஏற்ப டுத்தி யுள்ளது . வி ரை வில் இந்த படம் குறி த்த தக வல் வெளியா கும் என்று கூறப்ப டு கிறது…