தற் போ து நடி கர் ராம ராஜ னின் யுத் தியை பின் பற்றி வரு ம் வி ஜய் சேதுப தி ..!! அதுவு ம் எந் த விஷ யத் தில் தெ ரியு மா ..?? அட, அது தா ன் இவ ரின் வள ர்ச்சி க்கு கார ண மா ..?? என் ன வென் று நீங் க ளே பாரு ங் க ..!!

0 100

தற்போது  தமிழ் சினிமா  உலகில்  தவிர்க்க முடி யாத நடிகரா க திகழ் ந்து வருபவர்  நடிகர் விஜ ய் சே துபதி அவர்கள் .  ஆரம்ப த்தில் சிறு சிறு கதாபா த்தி ரத்தில் நடித்து வந்த இவர் பி ன்னர்  வி ல்லன் ,ஹீரோ, கெஸ்ட் ரோல் போன்ற  பல கதாபாத் திரங் களி ல் நடி த்து வரு கிறார் . மேலும் இவர் தற்போது தமிழ் மொழி யையும் தாண்டி பல மொழி களில் நடிக்க ஒப்பந்த மாகியுள் ளார்.  ஆனால் சமீபத்தில் இவரி ன் நடிப்பி ல் வெளி வந்த திரைப் படங்கள்  அ னைத் து ம் மக்க ளிடை யே எதிர் பார்த்த வரவேற் பைப் பெ ற வில்லை .

இதை யடு த்து  இய க்கு னர் விக் னேஷ் சிவன் இய க்கத்தி ல் காத்து வா க்குல ரெ ண்டு  காதல்  என்ற திரைப் பட த்தில்  நடி த்து ள்ளார்.  சமீபத்தில் வெளி யான இப்ப டத்தின்  டீசர் ரசிகர் களிடை யே நல்ல  வரவேற்பை  பெற்று ள்ளது.  இதை தொட ர்ந்து இய க்குனர் லோகேஷ் கன கராஜ் இ யக் கத்தில் உ லக நா யகன்  க மல்ஹா சன் நடி ப்பில் உரு வாகி வரு ம் விக்ரம்  என்ற படத் திலும் விஜய் சேது பதி நடித்து வருகிறார் .

இந் நிலை யில் நடிகர் விஜய் சேதுபதி நடிகர்  ராமரா ஜ னின் யு த்தியை  பின் பற் றி வருவதா க ஒரு தகவ ல் வெ ளியா கியு ள்ளது . அந்த  வகையி ல் விஜய் சே துபதி யிடம் எ ந்த ஒரு இயக் குனர் வந்து கா ல்ஷீட் கே ட்டாலும் உடனே சம்ம தம் தெரி வித்து வி டுவாராம் . மற்ற நடி கர்கள் கதை பிடித் திரு ந்தால்  மட்டுமே அந்த படத்தில் நடிப்ப து வழ க்கம் .

ஆ னால் வி ஜய்சேதுப தி அதிலி ருந்து மாறுபட்டு  இயக்கு னரை விட் டுவிடக் கூடாது எ ன்பதற் காக முதலில் சம் மதம் தெரிவி த்து விட்டு , பின்னர்  பார்த்துக் கொ ள்ளலா ம் என்று கூறி  விடு வாராம் . சொல்ல ப்போனா ல் இந்த யுத்தியை பல  வருடங்க ளுக்கு மு ன்பே  செய்து கா ட்டிய வர் தான் நடிகர் ராமரா ஜன் அவர்கள் .

அப் போது தொ டர்ந்து பல சூப்பர் ஹிட் ப டங்க ளில் நடித்து தனது மார்க் கெட் டை  மிக ப் பெரிய அள வில் உயர்த்தி வை த்திரு ந்தார் ரா ம ராஜன் . அப்ப டி இரு ந்தும்  இயக் குனர் கள் கதை கூ றினா ல் முத லில் அவர்க ளிடம்  சம்மதம் என் று சொல் லி கால்சீட்  கொடு த்து விடு வாராம்.  பின்னர் அடுத் தடுத் து இயக்கு னர்கள் வந்தா லும் கதையை   கேட்டு ஓகே  செய் து விடுவா ராம் .

இத னால் 1988ஆம் ஆண் டு மட்டும் தொ டர்ந்து  எட்டு பட ங்களில்  நடித் திருந் தார் நடி கர் ராம ராஜன் அவர்கள்.   சினி மாவில்  மார்கெட்  உள்ள போ தே பல ப டங்களில் ந டித்து விட வேண்டும் என்ற  இதே யு த்தியை தற் போது நடிகர் விஜ  ய் சேதுபதி பின்பற்றி வரு கி றார் என் பது குறி ப்பிடத்த க்கது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.