12 வருட ங்களு க்கு பி றகு கார் த்தி யுடன் இணை ந்து நடிக் கும் பி ரபல ந டி கர் ..!! அது வும் இ ந்த இய க்கு ன ரின் படத் தி லா ..?? அப் போ தே சிய வி ருது உ றுதி தா ன் ..!! இ ணைய த்தி ல் வெ ளி யா ன தக வ ல் ..!!

0 625

கார்த் தி ஒரு  தமிழ் தி ரைப்பட நடிகர் ஆவார்.  இவர் நடிகர் சிவ குமாரி ன் இர ண்டா வது மகனும்,  பிரபல முன்ன ணி நடிகர் சூர் யாவி ன் தம்பியும் ஆவார் . ஆர ம்பத்  தில் இ யக்கு னர் மணி ரத் னத் திடம் உதவி இயக்குன ரா க பணி யாற்றி வ ந்தார்.  பின்னர் கடந்த 2007ஆம் ஆண் டு இய க்கு னர் அமீர் இ யக் கத் தில் பரு த்திவீ ரன் என் ற படத் தின்  மூலம்  கதாநா ய க னாக அறி முகமா னார்.இத் திரை ப்படம் இ வரு க்கு மாபெரும் அங் கீகார த்தை பெ ற்று  தந் தது .

பின்  னர் இந் த படத் தை தொ டர்ந்து தொடர்ந்து பல படங்களில் நடித்து தன க்கெ ன ஒரு தனி இடத் தை பிடித்து கொண் டார் .இவர் தற்போது இ யக்கு னர் முத் தையா இய க்கத்தில் விரு மன்  என் ற படத்தி ல் நடித்து  வருகி றார்.  இந்தப்  படத் தைத் தொ டர்ந் து இயக்கு னர்  பிஎஸ் மித்ரன் இய க்கத்தி ல் சர்தா ர் என்ற பட த்திலும்,

இயக் குனர் ம ணிரத்னம்  இயக்கத்தில் பிரம் மாண்ட மாக உருவாகி வரும் பொ ன்னி யின் செ ல்வன் பட த்திலு ம் நடித் து வருகிறார்.  இ தைய டுத்து  தற்போது இயக்குனர் ராஜுமு ருகன் இயக்கும் பு திய  படத்தி ல் நடிகர் கார்த்தி நடிக்க உ ள்ள தாக தகவல் வெ ளி யாகி யுள்ளது . அந்த வகை யி ல் கடந்த  2014ஆம் ஆண்டு வெளி யான ,

குக்கூ  என்ற ப டத்தி ன் மூல ம் தமிழ் சி னிமா  விற்கு இ யக் குனராக அறிமுக மா னவ ர் ரா ஜூமு ருகன் .இ ந்த படத் தை தொ டர்ந்து ஜோக் கர்  என்ற திரை ப்பட த்தை  இயக்கி இரு ந்தார் . இத் திரை ப்படம் சிறந்த படத்திற் கான தே சிய விருதை வென்றது . மே லும் இவர் இயக் குனர் மட்டும ல்லா மல் திரை க் கதை ஆசிரியர்  மற்று ம் வசன கர்த்தா ஆவார் .

க டை சியாக இ வரின்  இயக் க த்தில் ஜீவா நடிப்பில் ஜிப்ஸி என்ற திரைப்படம் வெளி யாகி இரு ந்தது .இதை யடு த்து தற் போது இவர் கா ர்த் தியுட ன் ஒரு புதி ய படத் தில் இணைய  உள்ளார்.  இந்த படத்தில் கார்த்திக்கு வில் ல னாக நடிகர் விஜய் சே துபதி நடிக்க உள் ளதாக கூறப்படுகிறது .

கிட்டத்தட்ட பன்னி ரண்டு வ ருடங் களுக்கு முன் கார்த் தியும் விஜய் சே துபதியும் இ ணை ந்து  நான் மகான் அல் ல என்ற படத்தில் நடித் திரு ந்தனர் . ஆனா ல் அந்த படத்தில் ஒரு சிறிய கதாபா த்தி ரத்தில் தான் ந டித்து இரு ந்தார் விஜய் சேதுபதி . இந் நிலை யில் 12 வருடங்க ளுக்குப் பிறகு இருவரும் இணை ந்து நடிப்ப தால்,

இந்த படத்தி ற்கு  ரசிகர்கள் மத்தியில் பெரும் எதி ர்பார்ப்பு கிளம் பியுள் ளது .மேலும் ஒரு சிலர் இந் தப் ப டத்திற்கு தே சிய வி ருது உறுதி யாக கிடைக்க வாய்ப் புள்ளது என் றும் கூறிவ ருகி ன்றனர் . வி ரைவி ல் இந்த படம் குறித்த தகவல் வெளி யாகும் என்று எதிர்ப் பார்க்கப டுகிறது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.