கம லுக் காக இப் படி யொ ரு செய லை செய் தா ரா ஷாரு க்கா ன் ..?? இத னா ல் ஆ டிப் போ ன கம ல் ..!! அப் படி என் ன செய் தா ர் தெரி யு மா ..?? வெளி யா ன தக வ லை க ண்டு ஷாக் கா ன ரசி கர் க ள் ..!!

0 61

தமி ழ் சி னிமாவி ல் உலகநா யகன் என் ற அங்கீ காரத்தோ டு வலம் வ ருபவர் நடிகர் கம ல் ஹாச ன் அவர்கள் .  இவர் குழந் தை நட்ச த்திர மாக அறிமு கமா கி தற்போது தமிழ் சினிமா வின் மூத்த நடி கராக விளங்கி வருகி றார்.  மேலும் இவர் நடிக்கு ம் படங் களில் இவர் வித் தியா சமான கதாபா த்தி ரங்க ளை ஏற்று ந டித்து மக் கள் ம த்தியில் பிரபல மா னார்  . இவர் த ன்னு டைய படங்கள் மூலம் புதுவி தமான தொ ழி ல்நுட் பங்க ளை பயன் படுத்தி தமிழ் சினிமா வை  அடுத்த கட்டத்திற்கு கொ ண்டு சென் றவர் என்று கூட சொ ல்லலா ம்.

அந்த வ கையில் கட ந்த 2000ம் ஆண்டு  இவரின் ந டிப்பில் மற்றும் இயக்கத் தில்  வெ ளியா ன திரைப் படம் தான்  ஹேராம் . இந்த படத்தில்  கமல் ஹாசன், ஷா ருக் கான் ,ஹேமா மாலினி  ,ராணி முகர் ஜி போன்ற பல நடிகர், நடிகைக ள் நடித் திருந்த னர் . இத் திரை ப்ப டத்திற்கு இசை ஞானி இளை யராஜா  இசை யமை த்திரு ந்தார் . மேலும் கமல் பட ம் என்றாலே அ வர் தன்னு டைய பங் கிற்கு ,

ஏ தாவது புதிய முயற்சியை படத்தில் இடம்பெற செய்வார் . இதனால் பெ ரும்பாலும் தயா ரிப்பாள ர்கள் இவரின் படங்க ளை தயா ரிக்க முன் வரு வதில் லை . இதனால்  ஹேராம்  படத் தை கம ல்ஹா சன் அவர்கள் தன்னு டைய சொ ந்த த யா ரிப் பிலேயே த யாரித்தா ர் . தமிழ் மற் றும் ஹிந்தி யில் வெ ளியான   இந்த படத்தில் ஷாருக் கான் க மலின்  நண் பராக நடித்தி ருந்தார்.

சுதந்திரப் போ ராட்ட கால த்தில் இந்தியா -பாகிஸ்தான்  பிரிவி னை யை மைய மாகக் கொண் டு உ ருவான இத்தி ரைப் படம் ப ல்வேறு விரு துக ளை குவித் தது . கு றிப்பாக அந் தக் கால கட்டத்தி லேயே பதி னோரு கோடி ப ட்ஜெ ட்டில் எ டுக் கப்பட்ட தி ரைப்ப டமா கவும்  அ மைந்த து ஹே ராம்.  மேலும் இ ந்த ப டம் விமர்சன ரீதியாக பல்வேறு பா ராட்டு களைப்  பெற் ற நி லை யிலும் ,

வ சூல் ரீதி யாக ம க்கள் மத்தி யில் நல்ல வ ரவேற் பை பெறவி ல்லை.  இதனா ல் கமல் பொ ரு ளா தார ரீதியாக மிகவும் பா திக்கப்ப ட்டார் . இ தை யடுத்து கமல் தான் இந்த படத்தி ன் தயாரி ப் பாளர் என் ப தால்  ஷாரு க்கான் இந் த படத் தில் ந டித்த தற்கு ஒ ரு ரூபாய் கூட சம்பள ம்  வாங் கவில் லை யாம் .

அது மட்டு மில் லாமல் இந்த ப டத்தி ன் இந் தி வினி யோகத் தை ஷா ருக் கான் த னது சொ ந்த தயா ரிப்பு நிறு வன த்தி ன் மூ லம் வெளி யிட் டார் எ ன்பது குறி ப்பிட த்தக்கது . மேலும் ந டிகர்  ஷாரு க்கான் ப டத்தில் ம ட்டும் நண் பராக இல் லை , நி ஜத் திலும்  கம லுக் காக பெரு ந்த ன் மை யுடன் நடந்து கொ ண்டது பல ருக்கும் ஆச்ச ரியத்தை  ஏற்ப டுத்தியுள் ளது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.