பல படங் களி ல் வில்ல னா க நடி த்த கரா த்தே ம ணியை ஞாப கம் இரு க்கா ..?? அ ட, இவ ர் இத் த னை சா தனை க ளை செ ய்துள் ளா ரா ..?? கரா த்தே மு தல் சி த்த வைத் திய ம் வ ரை ..!! வெளி யா ன தக வ லை பா ர்த்து வியந் து போ ன ரசி கர் கள் ..!!

0 168

தமிழ் சினிமா  உலகில் 80க ளின் கா லகட்ட த்தில் மிகப்  பிரபல மாக நடி கராக இருந்த வர் தான்  நடிகர் கராத்தே  மணி அவ ர்கள் . செ ன்னையி ல் பிறந் த இவருக்கு  சிறு வயதி லிருந்தே  கராத்தே மீ து அதிக ஆர்வத்தில் இருந் துள்ளார் . இதனா ல் இவர் ஜ ப்பா னில் உள்ள முன்ன ணி மாஸ் டரிடம்  முறை யாக கராத்தே  பயின்றார்.  மேலும்  கராத் தேயில் பிளாக் பெல்ட்  பெ ற்ற மு தல் தமி ழர் இவர் தான் எ ன்பது  குறிப் பிடத்தக்கது.

இத ன் பின் னர் 196 5-ஆம் ஆ ண்டு செ ன்னை யில் முத ல் க ராத்தே பயி ற்சி பள் ளியை துவ ங்கி னார் .இவர் டோக்கி யோ கராத் தே பல்கலை க்க ழகத்தில் பே ராசிரி யராகப் பணி யாற் றி வந்தார் . இதன் மூலம் இவருக்கு சினிமா வில் நடிக்க வா ய்ப்பு அ மை ந்தது.  இவர்  த மிழ் சினிமா உலகில் மி க சிறந்த ந  டிகர் என்ற பெ யரை வாங்கவி ல்லை என் றாலும் ,

கரா த்தே க லையின்  மூலம் அனை வ ரையும் மிர ட்டியு ள்ளார் என்று கூட சொ ல்லலா ம் .அது வும் அன் றைய கா லகட்ட த்தில் இவ ருடை ய ச ண்டைக்  காட்சிகளுக் கு கை தட்டாத ஆளே  கிடையாது.  அந்த அளவி ற்கு தனது  சண் டை காட்சியின்  மூலம் அ னை வரை யும் மிரட் டி யவர்.  இவர் பெ ரும்பா லும்  வி ல்லன் கதா பாத்திரத் தில் தான் அதிகம்  நடித்து வந்தார் .

அது வும் கு றிப்பா க சூப் பர் ஸ்டார்  ரஜினி க்கு பொருத் தமான  வில்ல ன் என்றால் அ து கராத் தே மணி அவர் கள் தான் . அந்த வ கையில் அ ன்புக்கு  நான் அடிமை , ரங்கா , அஞ்சாத நெ ஞ்சங்கள்,  கோழி கூவுது போ ன்ற பல படங் களில்  நடி த்து தனக் கென ஒரு த னி இடத் தை பிடி த்துக்  கொ ண்டவர் கராத்தே  மணி .

மேலு ம் இவர் ரஜினி கா ந்தின் நெரு  ங்கிய நண் பரும்  ஆவார்.  இவர்  கரா த்தே பள் ளி நடத் தியது மட்டு மல்லா  மல் தமி ழ்நாடு காவ ல்துறை யில் இரு க்கும் காவ லர்களுக்கு பயிற் சி அளித்தும் வந்தா ர் .இதனிடைய இவர் ஜப்பானில் கற்ற கராத்தே  கலையை நமது இ ந்தியா வி ல்   பரப் பியது  போல்,

நம் நாட் டு சிலம்ப க் கலை யை ஜப்பா னிலும் பரப்பினார் . மேலும் இவர்  கராத்தே  கலையுடன் நம் நாட் டு சித்த வை த்திய முறை யும் முறை யாக  கற் றறி ந்தார் . இதை த்  தொடர் ந்து ஜப் பான்  நாட்டின் அக்குப ஞ் சர் மருத் துவ  முறை யும் இவர் முறை யாக கற்று க் கொண் டார்.இப்படி கராத் தேவி லும்  , 

ம ருத்துவத்தி லும்  பிரபலமா க தி கழ்ந்து வந்த இவ ர் தன்னு டைய ஐம்பதா வது வயதி லேயே  இறந்து போ னார் . இது பலருக்கு ம் அதிர் ச்சியை  ஏற்படுத் தியது  . மேலும்  க ராத்தே  மணிக் கு  இர ண்டு ம  கன்கள்  உள் ளார்கள் . அவர்கள்  இருவரும்  படங்களில்  நடித்து வரு வதாக  கூறப்ப டுகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.