கே ஜி எப் 2 தி ரைப்ப டத்தி ற்கா க நடிக ர் யாஷ் வாங்கி யு ள்ள ச ம்ப ளம் ..!! அடேங் கப் பா ,இவரு க் கு இத் த னை கோ டி சம்ப ள மா ..?? இணை யத்தி ல் கசி ந்த தக வ ல் ..!! என்ன வெ ன்று நீங் க ளே பாரு ங் க ..!!

0 145

தமிழ் சினிமா  ரசிகர்க ள் மத்தியில் சமீ ப காலமாக  மற்ற மொழி திரை ப்பட ங்களும் நல்ல அங்கீகாரத்தை பெற்று வருகிறது . அந்த  வகை யில் கடந்த   2018ஆம் ஆண்டு கன் னடத்தி  ல் உருவாக் கப்பட்ட திரைப்படம் தான் கேஜி எப். இந்த  திரைப்படம்  தமிழ், தெலுங்கு ,கன்னடம் மற்று ம் மலை யாளம் போன்ற  மொழிகளில் வெளியா கி நல்ல வரவே ற்பை  பெற்றது . மேலும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லா மல் வெளி யாகி மிகப்பெரிய  வெற்றி யடைந்த தி ரைப் படம் என் று  கூட சொ ல்லலாம் .

இ த்திரை ப்படத்தை இய க்குனர் பிரசாந்த் நீல் எ ன்பவர் இயக் கியி ருந்தார் . 8 0 கோடி பட்ஜெட்டில் உருவாக் கப்பட்ட இத்தி  ரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாத னை ப டைத்தது . இந்த பட த்தில் யாஷ் ,ஸ்ரீநிதி செட்டி, ஆனந்த்  நாக் ,ராமச் சந்திர ராஜா போன்ற பல நட்சத்திர ங்கள் நடித்தி ருந்த னர் . குறிப்பாக இத்தி ரைப்படத்தி ல்  வரும் கதா பாத்தி ரங்கள்  பெரிதும்  பேசப்பட்டது .

மேலும் இ ந்த படத்தில்  கதாநாய கனா க ந டித்து இரு ந்தவர் தா ன் நடிக ர் யாஷ் .  இவ ர் கன்னட  சினி மா உலகில் பிரபல  நடிகரா க திகழ்ந்து வருகிறார் . இவர் கே ஜிஎ ப்  படத்தி ல் நடித்த தன் மூ லம் இந்திய  சினிமா ரசிகர்கள் அ னைவ ரையும் கவ ர்ந் தார் என் று கூட கூற லாம் .

இதனிடையே முதல் பாகத்தி ன் மாபெரும் வெற்றியை தொ டர்ந்து த ற்போது  இப்படத்தின் இ ரண்டாம் பாகம் உரு வாகி வரு கிறது. இதைய டுத்து நடிகர்  யாஷ் அ வர்க ளின் பிற ந்த நாளில்  இத்தி ரைப்பட த்தின் டீசர் வெ ளியாகி ரசிகர் களுக்கு பெ ரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியு ள்ளது .

மேலும் கொ ரோனா தாக்கம் கார ணமாக  இந்த தி ரைப்பட ம் நீண்ட நா ட்களாக  ரிலீஸ் ஆ காமல் தள் ளி போ ய்க்கொ ண்டே இருந்தது .இப்படி ஒரு நி லையில் இந் த தி ரைப்ப டம் வருகி ற ஏப்ரல் மாதம் வெளி யாக உள்ளது எ ன்று  சமீபத் தில் அ றிவிக்கப் பட்டு ள்ளது.

அப்போ து தான்  நடிகர் விஜய் நடித்த பீஸ்ட்   திரை ப்படமு ம் வெளியா கிறது என்பது  குறிப்பிடத் தக்கது.  இந்நி லை யில் கே ஜிஎப் 2  படத்திற் காக  நடிகர்  யாஷ்  வாங்கிய சம்பளம் குறித்த தக வல் தற்போ து வெளி யாகியு ள்ளது  . அந்த வகை யில் கேஜிஎப் 2  ப டத்தி ற்காக நடிக ர் யாஷ்  25 கோடி ரூபா ய் சம்பளம் வாங்கியு ள்ளதாக கூ றப்படு கிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.