நடிக ர் அஜி த் தின் பட த்தில் நடித் துள் ள சந்தி ரலே கா சீரி யல் நடி கை ஸ் வே தா ..!! அது வும் எந் த ப டத் தில் தெரி யு மா ..?? இத் தன நா ளா இது தெரி யா ம போ ச் சே ..?? என்ன வெ ன்று நீ ங்க ளே பா ரு ங்க ..!!

0 119

பொ துவா கவே   தொலை க்காட்சி யில்   சீ ரியல்   நடி த்துவரும்   பல்வேறு நடிகர், நடிகைகள்   ஆ ரம்ப   கா லகட்ட த்தில்   சி னிமாவில்   நடித்து   வருவ தாக   தான்   இரு ப்பார்கள். மேலும்,   சி னிமா   துறையில் அவர்களுக்கு   வாய் ப்பு   குறை ந்து   வி ட்டால்   உட னடியாக    அவர்கள்    சின்ன த்திரை    ப க்கம்   சென்று   விடுகி ன்றார்கள். அந்த வகையில் தற்போது   ஏரா ளமான   பிரப லங்கள்   சின்ன த்தி ரையில்   சீ ரியல்   நடித்து   வருகி ன்றனர்   என்பது   குறிப்பி டத்தக்கது.

அந்த வகையில்   சி னிமாவில்   சீ ரியல்   ப க்கம்   சென்றவ ர்தான்    நடிகை ஸ்வேதா பாண்டிட் . இவர் சன்   தொலை க்காட்சியில்   பிரப லமாக   ஒளிப்பர ப்பாகி   வரும் சந்தி ரலேகா   என்ற   சீ ரியலில்   இவர் நடித்து   வருகி ன்றார். இவரைப் பற்றி   தெ ரியாதவ ர்களே   இருக்க   மு டியாது. மேலும்,   சென் னையில்   கல்லூரி   படி ப்பை   முடி த்துள்ளார்.

இவர்   ஆர ம்ப   கா லகட்ட த்தில்   ஒரு சில   விள ம்பர   திரை ப்பட ங்களில்   நடித்து வந்தார். மேலும் , இவர்   அ ழகான   தோற்ற த்தில்    இருந் ததனால் சி னிமாவில்   நடிக்கும்   வாய் ப்பு   இவருக்கு   கிடை த்துள்ளது   அந்த வகையில்   த மிழில்   2007ஆம் ஆண்டு நடிகர் அஜித்   நடி ப்பில்   வெ ளியான   திரை ப்படம்   தான்   ஆ ழ்வார். இந்த   திரைப்ப டத்தில்   நடிகர்   அஜி த்திற்கு   த ங்கையாக   நடிகை ஸ்வேதா   நடித்தி ருப்பார் .

முதல்   படத் திலேயே   நடிகர்   அஜி த்துடன்   நடித் துவிட்டார். இதன் பிறகு இவருக்கு   கதாநா யகியாக   நடிக்கும்   வாய் ப்பு   கிடை த்தது. அந்த வகையில் 2008ஆம் ஆண்டு நடிகர் சத்யா நடிப்பில்   வெ ளியான   வள் ளுவன்   வா சுகி   என்ற ஒரு   திரைப்ப டத்தில்   கூட இவர்   கதாநா யகியாக   நடித்து ள்ளார். ஆனால் இந்தப் படம்   திரை ப்படம்   பெரும் ஒரு   தோ ல்வி  அடைந்தது.

இதன் பின்னர்   சி னிமா   து றையில்   கதாநா யகியாக   நடி க்கும்   வாய் ப்பு   இவரு க்குக்   கிடை க்கவி ல்லை. அதனால், கிடைக்கும்   வா ய்ப்பை   பய ன்படுத்தி   கொ ள்வத ற்காக   து ணை   கதாபா த்திரத்தில்   தொடர்ந்து நடிக்க   துவ ங்கியு ள்ளார். இவர் இதுவரை   கிட்ட த்தட்ட ஒன்பது  திரைப்ப டங்களில்   நடித்து ள்ளார்.

மேலும் கடைசியாக நடிகர் ஜெயம் ரவி நடிப்பில்   வெ ளியான பூ லோகம்   என்ற ஒரு   திரைப்ப டத்தில்   கூட இவர்   நடித்தி ருப்பார்.என் னதான் நடிகை ஸ்வே தாவிற்கு வெ ள்ளித் திரை கை  கொடு க்கவில் லை  என் றாலும்   சின் ன த்திரை   கை விடாமல்  பிரப லமாகியு ள்ளது.  மேலும் இவர் நடித்து வரும்  சந்திரலேகா  சீரியல்  கிட்ட த்தட்ட  5 ஆண் டுக ளுக்கும் மேல் வெற் றிகர மாக  ஓ டிக் கொ ண்டிரு க்கின்றது என்பது கு றிப்பிடத் தக் கது …

You might also like

Leave A Reply

Your email address will not be published.