திடீ ரென மார டைப் பால் இற ந்து போ ன கம ல் பட நடி கர் ..!! பெரு ம் துய ரத் தில் கு டும் பத் தின ர் மற்று ம் தி ரை ப்பிரபல ங்க ள் ..!! வெளி யா ன தக வ லை க ண்டு அதி ர்ச் சி யான ரசி கர் க ள் ..!!

0 1,120

தமிழ் சினி  மா உல கில் உலக நா ய கன் கமல் ஹா சன் தி ரைப் பட ம் என் றால் அ தில் ஒ ரு த னி சிற ப்பு இருக்கும். அந்த வ கை  யில் இயக்கு னர் சி ங்கீதம் சீ னி வாச ராவ் இய க்க த்தில்  1990 ஆம் ஆண் டு  வெளி வந்த படம் தான் மை க் கேல் மதன கா ம ராஜன் . இந்தப் படத்தில் கமல் ஹாசன் ,ஊர்வசி, நா கேஷ், குஷ்பூ ,  கிரே ஸி மோ கன் போன் ற பல முன் னணி  நட்சத் திர ங்கள் நடித் து ள்ளா ர்கள் . இதி ல் கமல் ஹாசன் அவ  ர்கள் நா ன்கு  வேடத் தில் நடி த்து ள்ளார் .

மேலு ம் இ ந்த பட த் தில் தொழிலதிபர் க மல்  ஹாசனுக் கு வே லைக் கார னாக நடித் தவர் தான் பீம்பாய். இவர் ப ஞ்சாபி ல் பிறந் தவ ர் . இவருடைய உ ண் மை  யான பெ  யர் பிரவீன் குமார்.இவர் 1988 ம் ஆ ண்டு  ஹி ந்தி யில் வெளி யா ன மகா பா ரதம் என்ற தொடரில் பீம னா க ந டித் துள் ளார் .  இந்தத் தொடரின் மூலம் மக் களி டையே பெரிதும் பிரப ல மா னார் .

அதுமட்டு மி ல்லா மல் இவர் ஒரு வட்டெறிதல் விளை யா ட்டு வீர ரும் ஆவார். 1967 ஆம் ஆண்டு நட ந்த ஆசி ய போட்டியில் இந் தியா சா ர்பில் வி ளை யாடி தங்கப் பதக் கம் வென் றுள் ளார் .இத னைத் தொ ட ர்ந்து இ வர் காம ன் வெல்த் போ ட்டிக ளி லும் பங் கே ற்று பல விரு து க ளை பெற்  றுள்ளார். இத னால் இவ ருக் கு அர்ஜுனா  விருது கூட வழங் கப் பட் டது.

இவரின் உயரம் சுமார் 6.5 அடி இரு ந்த காரணத் தால் இவ ரு க்கு சினி மா வில்  நடிக்க வாய் ப்பு கிடை த் தது என்று பலரும் கூறி வருகி றார்கள்.மே லும் மகா பா ரதம் தொடரில் பீ மா னாக ந டித்த இ வரின் கதா பா த்திரம்  பிடி த்துப் போ ன தா ல் தான் இந்த படத்தி ல் பீம் பாய் என்ற க தாபா த்தி ரத்தில் நடிக்க வை த்தார் கமல் ஹாசன்  அ வர்கள் .இவர் இது வரை 50க்கும் மே ற்பட்ட தி ரைப்ப டங் களில் நடி த்து ள்ளா ர்,

அது மட்டு மில் லா மல் ஒரு சில சீ ரிய ல் களில் கூட நடித் து ள் ளார் .இதன் பின் னர் இவர் 2013ம் ஆ ண்டு ஆத் மி கட்சி யில் இ ணை ந் தார், அதோடு  அந்த கட்சி சார் பாக டெ ல்லி பஜ் ஜித் பூர் தொ  குதியில்  தேர் தலில் போட்டி யிட் டார் . ஆனால் தோ ற் று விட்டார். இப்படியொ ரு நி லை யில்  நீண்ட நாட்க ளாக மா ர்பு தொ ற்று பிர ச்சனை கார ணமாக அவதிப்பட் டு வந்த ,

பிரவீன் கு மாருக்கு நேற் று இரவு திடீ ரென உடல்ந லக்கு றைவு ஏற்பட் டுள் ளது . இதன்  பின்னர்  சிகிச் சை பலனி ன்றி மார டைப் பால் பிர வீன் குமார் கால மானார் . 74 வ யதாகும் பி ரவீன்  குமார் அவர்க ளுக்கு ம னைவி மற் றும் ஒ ரு மகள் உள் ளனர்.  தற் போது இவ ரின் இறப் பிற்கு திரை ப்பிர பல ங்கள் மற் றும் ரசிகர்கள் தங்களின் இரங்க லை தெ ரிவித்து  வருகின் றனர்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.