நடி கர் அ ஜித்துட ன் நடிப் பதற் கு முதலி ல் மறு ப்பு தெரி வித் த நடி கை ஷா லி னி ..!! இத ற்கு என் ன கார ணம் தெரி யுமா ..?? பின்ன ர் இய க்கு னரா ல் சேர் ந்த ஜோ டி ..!! பல ஆ ண்டு கள் கழி த்து வெ ளி யா ன தக வ ல் ..!!

0 106

தமிழ் சினி மா உலகி ல் மு ன்னணி  நடி கராக கலக்கி கொ ண்டி ருப்பவர் நடிக ர் அஜித் கு மார் அவர் கள் . தற்போது இவர் இய க்கு னர் எச் வினோத் இயக்க த் தில் வலிமை என்ற தி ரைப்ப டத்தி ல் நடித்து மு  டித்துள்ளார்.  இத்திரைப் படம் வரும் 24 ஆம் தேதி வெ ளியாக உள்ள தாக அறிவி க்கப்ப ட்டுள் ளது . மேலும் இந்தத்  திரை ப்படத் திற் காக ரசிக ர்கள் மிகவும் எதி ர்பா ர்த்துக்  கொண் டிருக்கி றார்கள் . இ தனைத் தொ டர்ந்து மீண்டும் இயக் குன ர் எச் வினோத் தின் கூட்டணி யில் ஒ ரு படத் தில் அ ஜித் நடிக்க  உ ள்ளார் .

இந்த  தி ரைப் படத்தில் நடிகர் அஜித் மாறுபட்ட கதாபாத் திரத் தில் நடிக்க உ ள்ள தாக சமீப த்தில் நடந்த   பேட்டி யில் இயக்குனர் வி னோத் கூறி யி ருந்தார் . இ தையடுத் து இந்த  தபு , பிரகா ஷ்ராஜ் போன்ற முன் னணி நட் சத்திர ங்கள்  நடிக்கவு ள்ள  தாகவும் கூறப்படு கிற து . விரை வில் இந்த படம் தொட ங்கப் படும் என்று எதிர்ப் பார்க்கபடு கிறது .

மேலும்  நடிகர் அஜி த் கடந் த 2000 ஆண் டு நடிகை  ஷாலி னியை காதலி த்து திரு ம ணம் செய் து கொண்டார்.  திருமண மா ன இவர்க ளு க்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ள னர் . இப்படி யொ ரு நிலை யில் இவர் கள் குறித்த ஒரு சுவா ரஸ்ய த கவல் ஒ ன்று வெளி யாகி உ ள்ளது . அந்த வகை யில் 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளி யா ன திரை ப்ப டம் தான்  அமர்க் களம் .

இ ந்தப்ப டத்தில் அ ஜித் ,ஷா லினி, நாசர், ரகு வரன் போ ன்ற பல நடிகர், நடி கைகள்  நடித் திரு ந்தனர் . ஆனால் இந்தப் ப டத்தில் முதலி ல் நடிப்பதற் கு மறுப்பு தெ ரிவித் து ள்ளார்  நடிகை ஷா லினி .ஏனெ ன் றால் அப்போது நடி கை ஷா லினி பன்னிர ண்டாம்  வகு ப்பு படித்து வ ந்து ள்ளார் . மேலும்  பரீட்சை எ ழுது வதற்காக இந்த படத்தில் நடிக்க மறுப்பு  தெரிவி  த்ததாக கூறப்ப டுகிறது.

இத ன் பிறகு அ ப்படத்தி ன் இயக் குன ரான சர ண் நடி கை ஷா லினிக் காக  காத் திரு ந்து   பின்ன ர் அவர் கள் இருவ ரையும் சேர்த்து நடிக்க வை த்து ள்ளார் . மேலு ம் அஜி த் மற்றும் ஷா லினி ஆகி ய இருவ ரின் காதல் அமர் க்க ளம் படத் தில்  இருந் து தா ன் தொடங் கிய தா கவும் கூறப் படுகி றது .

குறிப் பாக இந் த பட த்தின் ஷூ ட்டிங்கி ன் போது அஜி த் தவறு தலா க ஷாலி னி யின்  கை யை க த்தியால் காய ப்படுத்த அ ப்போது  இரு ந்து தான்  அஜித்  ஷா லினி மீது இரு ந்த காத லை உ ணர் ந்ததாக  கூறப் படுகிற து . இந் த  தக வல் தற் போது  ரசிகர் களால் வைர லாக்கப் பட்டு வரு கி றது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.