இந் த புகை ப்பட த்தி ல் நடி கை ஸ்ரீ தேவி யுடன் இ ருக் கும் சிறு மி யா ர் தெரி யு மா ..?? அட, தற் போ து இ வர் பிர பல ந டிகை யா ..?? அது வும் இந் த முன் ன ணி நடிக ரி ன் ம னை வியா ..?? யாரு ன் னு நீ ங்க ளே பாரு ங் க ..!!

0 2,421

ஜோ திகா ஓர் இந் தியத் திரை ப்பட நடி கை ஆவார் . இவ ரது இயற் பெ யர் ஜோ தி கா சாத னா ஆகும் . இவர் தமிழ்  ,தெலுங்கு ,ஹி ந்தி  போன்ற ப ல மொழித் திரை ப்ப டங்களில் ந டித்து ள்ளார் . இவர் 1999 ஆம் ஆண் டு எஸ் ஜே சூ ர்யா இயக் கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியா ன  வாலி என்ற தி ரைப்ப ட த்தின் மூலம் அறி முக மானார் . இத் திரை ப்படம் வெ ளியாகி நல் ல வர வே ற்பை பெ ற்றது .  மேலும் நடி கை ஜோதி கா இப்ப டத்தி ற்கா க சிறந்த அ றிமுக  நடிகை க்கான பிலிம்பேர் விருதை  வெ ன்றார்.

பின்னர் இந்த  பட த்தின் வெற்றி யை த் தொ டர்ந் து பூவெ ல்லாம் கேட்டுப்பார், மு கவரி ,குஷி, ரித ம் போன்ற பல படங்க ளில் ந டித்து வந்தார் . தமிழ் சினிமாவில் இரு க்கும் முன்னணி நடிக ர்க ளான ரஜினி, கமல் ,அஜித் ,விஜ ய் ,விக்ரம்  போ ன்ற பல முன்ன ணி நடிகர் க ளின்   படங்களி லும்  நடித்துள் ளார் என்பது குறிப் பிடத் தக்கது .

நடிகை ஜோ திகா சூர்யா வுடன் இ ணைந்து  பூ வெல்லாம்  கேட்டுப் பார், பேரழ கன் , காக்க  காக்க , ஜில்லு னு ஒரு காதல் போன்ற பல பட ங்களில் நடி த்தார் .இத ன் பிறகு ந டிகர் சூ ர்யாவை  கடந் த 2006ஆம் ஆண்டு காத லித்து தி ரு மணம் செய் து கொ ண்டார்.   திருமண மா ன இவ ர்க ளுக்கு தியா என்ற பெண் குழந் தை யும் தேவ் என்ற ஆண் கு ழந் தையும் உள்ள னர்  .

நடிகை ஜோதி காவி ற்கு இர ண்டு சகோ தி ரிகள் உள் ளனர் அந்த வகை யில் நடி கை ரோஷி னி ஜோதி கா வின்  உடன் பி றந்த ச கோ தரி ஆவார் . இ வரும்  சிஷ்யா , துள்ளி திரிந்த காலம் போன்ற  தமி ழ் பட ங்களி ல் நடி  த்துள் ளார் . மேலும் நடி கை  நக்மா ஜோதி காவின்  அ ப்பா வு டைய மு தல் ம னை  வியின்  மகள்  ஆ வார் . இதை யடுத்து  பல வருட ங்க ளாக  எந்த ஒரு படத்திலும் நடிக் காம ல் இருந் து வந்தார்.

பி ன்னர் கடந்த  2015ஆம் ஆ ண்டு வெளி யான 36 வயதி னி லே என் ற படத்தி ன் மூல ம் ரீ-என்ட்ரி கொடுத் தார் நடிகை ஜோதி கா . இந்த படத்தை தொ டர்ந்து ம களிர் மட்டும் , காற் றி ன்  மொழி , ராட்சசி , பொ ன்ம கள் வந்தாள்  போன்ற கதை க்கு மு க்கிய த்துவம்  உள்ள பட ங்களை  தேர்வு  செய் து நடித்து வருகிறார் . மே லும்  கடைசி யாக இவ ரின்   நடிப்பில் ,

உடன்பி றப்பே என்ற தி ரைப்படம் வெளியாகி   இருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது . இவர் நடிப்பது மட்டுமல்லாமல்  ஒரு  சில பட  ங்களை   யும் தயா ரிப் பதில்   கவ  னம்  செலு த்தி வ ருகி றார்.  இந்நி லையில் நடிகை ஸ்ரீதேவி யுடன் ஜோதி கா தனது  சகோதி ரிக ளுடன்  எடுத்துக் கொ ள்ள புகை ப்படம் த ற்போது  சமூக வலை த்தளங் களில்  வெ ளியாகி  வைர லாகி வருகிறது…

You might also like

Leave A Reply

Your email address will not be published.