நடி கை ராதி கா வா ல் மிகப் பெ ரிய அங் கீ காரத் தை இ ழந்த நடி கை ரா தா ..?? இத ற்கு எ ன்ன கார ண ம் தெரி யு மா ..?? நல் ல வர வேற் பு கி டைத் தும், பயன் படா மல் போய் விட் டது ..!! என்ன வெ ன் று நீங் க ளே பா ருங் க ..!!

0 205

தமிழ்  சினி மாவை ப் பொறு த்த வரை கிராம த்து க தை களை மண் ம ணம் மாறாமல்  கூறுவ தில் வல்லவ ர் இயக்குனர் பாரதி ராஜா அவர்க ள் .  இவர் கிராம சினி மாவி ன் புதிய வகை யை உரு வாக்க  அப்போ  தைய நடை மு றை யில் இருந்த  காட் சிக ளை எல் லாம் உடை த்தார் . இவரின் படங்க ள் தமிழ் சினிமா வ ரலா ற்றி ல் ஒரு மைல்  கல்லா கவும்  கரு தப் படுகி றது . இவரின் எதார் த்த மான படங்களுக்கு  பல உயரிய  விரு துக ளை வா  ங்கியு ள் ளார்.

மேலும் தற்போது இரு க்கும் முன் னணி  நடிகர்,   ந டிகை க ள் பலரை இவர் தான் அறி முகம் செ ய்து வைத்தார் என்பதும் குறிப் பிடத் தக்கது . சி னிமா வை   பொறுத்  தவரை  ஒவ்வொரு இயக்கு ன ருக்கும் ஒரு சில நடிகர்களை வைத் து இயக்க வேண்டும் என் ற ஆசை இ ருக்கும்.  அந்த  வகையி ல் இயக் குனர் பாரதி ராஜா விற்கு நடிகர்  திலகம் சிவா ஜி கணே சனை வை த்து,

ஒரு  படமா வது எடுத் து விட வே ண்டும்  என்ற  ஆசை இரு ந்து ள்ளது .இத ன் அடிப்ப டையில்  இவர்கள் இருவரும் 1985 ஆம் ஆண் டு வெ ளி யான முத ல் மரியா தை என்ற படத்தில் மூலம் இ ணை ந்தனர்.  இந்த படத்தில் சிவா ஜி கணே சன், ராதா, வடி வுக்க ரசி, சத்யராஜ் போன்ற பல நடிகர் , நடிகை கள்   நடித்திரு ந் தனர் .இப்படம் 200 நா ட்களை க டந்து வெ ற்றி கரமாக ஓடி மாபெ ரும் சாத னை படை த்தது .

அது மட் டுமில் லாம ல் இரண்டு  தே சிய விருது களையும் இ த் திரை ப்படம் வெ ன் றது .  இந்த படத்தில்  நடிகர் தில கம் சிவா ஜிக ணேசனுக் கு இ ணை யாக நடி கை ராதா  நடித் திரு ந்தார்.மே லும் இ ந்த படத் தில் நடிகை ராதா புடவை ம ட்டும் கட்டிக் கொ ண்டு ந டித்திரு ந்தார்.  இத னால் சக  நடிகைக  ளின்  பாரா ட்டை யும் பெற்றார் .

நடிகை ரா தா  இந்த படத் தில் நடித் த தற்காக சி றந்த  நடிகை க் கான  பிலிம் பே ர் விருதை வெ ன்றார் . ஆனா ல் இ வருக்கு  தேசிய வி ருது கி டைக்கா மல் போய் வி ட்டது . இப்படி தேசிய விருது பெ றுவதற் கான சிறப்பான நடிப் பு இரு ந்தும்  கிடை  க்காமல்  போய்  விட்டது . அ தற்கு கார ணம் இந்த திரை ப்படத் தில்   ராதா விற்கு,  நடி கை ரா திகா தான் பின்ன ணி குரல்  கொடுத் திருப்பார் .

இந்த கார ணத் தினா ல் நடிகை ரா தாவிற் கு தே சிய வி ருது கிடை க் காம ல்  போய் விட்டது. மே லும்   நடிகர் சிவாஜி கணே சனு க்கு இ ணையா க நடி த்தும்  வேறு ஒ ரு நடிகை டப் பிங் பேசிய தால் மா பெ ரும் அங்கீ கா ரத் தை இழந் து ள்ளா  ர்  நடிகை  ராதா அ வர்கள்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.